LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!

விஜய் மில்டன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 10 என்றத்துக்குள்ள. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஆக்சன், திரில்லார், காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

சமீபத்தில் படம், தணிக்கை குழுவிற்கு முன் போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு U சான்றிதல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, படம் அக்டோபர் 21 ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம். 10 என்றத்துக்குள்ள படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

by CinemaNews   on 13 Oct 2015  0 Comments
Tags: 10 Enradhukulla   10 Enradhukulla Release   10 Enradhukulla Opening   Vikram   10 Enradhukulla Vikram   10 Enradhukulla Movie   10 Enradhukulla Movie Release  
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !! பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!
மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !! மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !! விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !!
ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !! ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !!
பத்து எண்றதுக்குள்ள தலைப்பின் ரகசியம் சொல்கிறார் விஜய் மில்டன் !! பத்து எண்றதுக்குள்ள தலைப்பின் ரகசியம் சொல்கிறார் விஜய் மில்டன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.