LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை !!

1. நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.

2. பொது இடங்களில் தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

3. பொது இடங்களில், பயணங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

4. தங்கள் தாய்மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள். தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள்.

5. ரயில், பேருந்துகளில் கூட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருடைய கட்டளையின்றியும் தானாகவே வரிசையில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒவ்வொருவராக ஏறுகிறார்கள்.

6. வெளியூர் மக்கள் உதவி கேட்கும்போது மனமுவந்து செய்கிறார்கள். உதாரணமாக ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறார்கள்.

7. பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுகிறார்கள். அளவாகவே உண்கிறார்கள். உலகிலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் பிட்டாக, தொப்பையின்றி இருப்பவர்கள். மேலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்களே.

8. எஸ்கலேட்டர், லிஃப்டு, படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று, அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழிவிட்டு செல்கிறார்கள்.

9. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வார்கள். பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவாகிறார்கள்.

10. அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள். 12 மணி நேரம் வேலை செய்தாலும் சளைக்காமல் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பணியை நேசித்து செய்கிறார்கள்.

by Swathi   on 28 Jan 2016  0 Comments
Tags: Japanese   Japanese People   ஜப்பானியர்              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.