LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி நாள் !!

தமிழகத்தில் காலியாக உள்ள சார்பு ஆய்வாளர்(சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : சார்பு ஆய்வாளர்

காலியிடங்கள் : 1078*

சம்பளம் : 9300-34800+4800(தர ஊதியம்)

வயது தகுதி : விண்ணப்பதாரர்கள் 01.07.2015 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும், 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்)

கல்வித்தகுதி :

பல்கலைகழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பினை முடித்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், அறிவிப்புத் தேதியான 08.02.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இணையதளவழி www.tnusrbexams.net மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :


அறிவிப்பு வெளியாகும் நாள் : 08.02.2015

இணையதள விண்ணப்பம் துவங்கும் நாள் : 08.02.2015

இணையதள விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.03.2015

எழுத்து தேர்வுக்கான தேதி :

பொது ஒதுக்கீடு : 23.05.2015

காவல்துறைக்கான ஒதுக்கீடு : 24.05.2015

கூடுதல் தகவல்களை அறிய www.tnusrbexams.net/documents/notification_tamil.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 12 Feb 2015  1 Comments
Tags: Sub Inspector Recruitment   SI Recruitment   Tamil Nadu Uniformed Services Recruitment Board   சப் இன்ஸ்பெக்டர்   சார்பு ஆய்வாளர்        
 தொடர்புடையவை-Related Articles
தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !!  விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி நாள் !! தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி நாள் !!
மத்திய போலிஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! மத்திய போலிஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
15-Apr-2015 06:21:21 லோ .தீபிகா said : Report Abuse
நான் இந்த பணியினை செய்ய விரும்புகிறேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.