LOGO

அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu kalvaperumal Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   கள்வப்பெருமாள் (ஆதிவராகர்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்- 631 502 (காஞ்சி காமாட்சி அம்மன்கோயிலின் உள்ளே) காஞ்சிபுரம் மாவட்டம்
  ஊர்   திருக்கள்வனூர்
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 631 502
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

       மூலவர் நின்ற கோலத்தில் உள்ளார். இங்குள்ள மகாலட்சுமி வணங்கியகோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது.இங்கு காமாட்சி அம்பாளே பிரதானம் என்பதால் அவளுக்கு படைக்கப்படும் நைவேத்யங்களே கள்வப்பெருமாளுக்கும் படைக்கப்பட்டு, அதே பூஜைகளே இவருக்கும் நடக்கிறது. சாம்பிராணி தைலத்தால் மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள்.

      தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நடத்தும் முன்பே இங்கு வந்து காமாட்சியையும், இப்பெருமாளையும் வணங்கிச் சென்றுள்ளார். தனது ராம அவதாரத்திற்கு தன்னிடமே வந்து தசரதரை வேண்டச் செய்தவ பெருமாள் இவர். சிவபக்தரான துர்வாசர் இவரை வணங்கிச் சென்றுள்ளார். கருவறைக்கு முன்புள்ள காயத்ரி மண்டபத்தின் அமைப்பு போலவே அதற்கு கீழே ஒரு மண்டபமும், அதன் மத்தியில் காமாட்சி அன்னையும் இருக்கிறாளாம்.

     அதாவது தங்கைக்கான கோயிலே என்றாலும் அண்ணனுக்கு பணிந்து அவருக்கு கீழே அம்பாள் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் இம்மண்டபத்திற்குள் செல்பவர்கள் நிற்காமல் அமர்ந்த நிலையிலேயே தரிசிக்க வேண்டும். அண்ணன், தங்கைகள் இங்கு ஒரேநேரத்தில் காமாட்சியையும், கள்வப்பெருமாளையும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புலிவனம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் பையனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் இளையனார்வேலூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் பெருநகர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்படப்பை , காஞ்சிபுரம்

TEMPLES

    குருசாமி அம்மையார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சித்ரகுப்தர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    அம்மன் கோயில்     முருகன் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     அய்யனார் கோயில்
    தியாகராஜர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    மற்ற கோயில்கள்     சிவாலயம்
    ராகவேந்திரர் கோயில்     சிவன் கோயில்
    வள்ளலார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    அறுபடைவீடு     சடையப்பர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்