LOGO

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu loganadaperumal Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி-611 104 நாகப்பட்டினம் மாவட்டம்
  ஊர்   திருக்கண்ணங்குடி
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 611 104
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும்.

     வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,""வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்''என்றார். அதற்கு ரிஷிகள்,""கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்,''என வேண்டினர்.

     இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக்கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர்.கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்
    அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்
    அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்
    அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்
    அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்
    அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்

TEMPLES

    சித்தர் கோயில்     அறுபடைவீடு
    ராகவேந்திரர் கோயில்     தியாகராஜர் கோயில்
    பிரம்மன் கோயில்     நவக்கிரக கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     வள்ளலார் கோயில்
    முருகன் கோயில்     ஐயப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     விஷ்ணு கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்