LOGO

அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் [Arulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long TempleArulmigu kuzhaikadar Makar long Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   மகரநெடுங் கு‌ழைக்காதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில், தென்திருப்பேரை - 628 623 தூத்துக்குடி மாவட்டம்
  ஊர்   தென்திருப்பேரை
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 623
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று ,நவ நதிருப்பதியகளில் இது 6 வது திருப்பதி . நவகிரகங்களில் இது சுக்ரன் தலம். இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும். பூதேவி துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள். ஸ்ரீ பேரை என்ற திருநாமம் பெற்றாள்.

     பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற  மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்க பகவான் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீ பேரை என்ற நாமம் பெற்றதால் இத்தலத்திற்கு திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை  நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகவும் பகவானை பூஜித்து அது நீங்கி மழை பெய்ததாக தல வரலாறு கூறுகிறது.

     நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்

TEMPLES

    அய்யனார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அறுபடைவீடு     ஐயப்பன் கோயில்
    நட்சத்திர கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சனீஸ்வரன் கோயில்
    விநாயகர் கோயில்     அம்மன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     முனியப்பன் கோயில்
    திவ்ய தேசம்     சேக்கிழார் கோயில்
    பிரம்மன் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சித்தர் கோயில்     எமதர்மராஜா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்