LOGO

அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில் [Arulmigu Temple Mukunda navai]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   நாவாய் முகுந்தன் (நாராயணன்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்- 676 301 மலப்புரம் மாவட்டம் , கேரளா மாநிலம்
  ஊர்   திருநாவாய்
  மாவட்டம்   மலைப்புறம் [ Malappuram ] - 676 301
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.ஒரு முறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர்.

     எனவே இத்தலம் நவயோகிகள் ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்' என அழைக்கிறார்கள். இத்தலபெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை லட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.

     பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு , கன்னியாகுமரி
    அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர் , மதுரை
    அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திரு ஊரகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திரு இந்தளூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல் , காஞ்சிபுரம்

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     முனியப்பன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சூரியனார் கோயில்     சடையப்பர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    விஷ்ணு கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    பாபாஜி கோயில்     விநாயகர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     வள்ளலார் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     பிரம்மன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்