LOGO

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் [Sri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal TempleSri bakthavatchalaperumal Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   பக்தவத்சலப்பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் -602 024 திருவள்ளூர் மாவட்டம்
  ஊர்   திருநின்றவூர்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 602 024
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

     விஜயநகர காலத்தை சேர்ந்த ராஜகோபுரம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருட சன்னதி, மகா மண்டபம், உள் மண்டபம் தாண்டி சென்றால், பெருமாள் திருமகள், பூமகளுடன் நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் அருளுவதைக் காணலாம். மூலவரின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

     சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே' என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.  

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில் மாநெல்லூர் , திருவள்ளூர்
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சென்னிவாக்கம் , திருவள்ளூர்
    அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆண்டார்குப்பம் , திருவள்ளூர்
    அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் வானகரம் , திருவள்ளூர்
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் சிறுவாபுரி, சின்னம்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி , திருவள்ளூர்
    அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் அம்மையார்குப்பம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்

TEMPLES

    சடையப்பர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    நவக்கிரக கோயில்     திவ்ய தேசம்
    முனியப்பன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    முருகன் கோயில்     பிரம்மன் கோயில்
    சாஸ்தா கோயில்     விஷ்ணு கோயில்
    அய்யனார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    வள்ளலார் கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்