LOGO

அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் [Sri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting TempleSri thirupathi waiting Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி-517 501 சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம்
  ஊர்   மேல்திருப்பதி
  மாவட்டம்   சித்தூர் [ Chittoor ] - 517 501
  மாநிலம்   ஆந்திர பிரதேசம் [ Andra Pradesh ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி மஹா துவாரம்' என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.

     கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி, சின்னா தேவி ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது.

     1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு , கன்னியாகுமரி
    அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர் , மதுரை
    அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் திரு ஊரகம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திரு இந்தளூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல் , காஞ்சிபுரம்

TEMPLES

    பாபாஜி கோயில்     அய்யனார் கோயில்
    சடையப்பர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    வள்ளலார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சேக்கிழார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     முனியப்பன் கோயில்
    காலபைரவர் கோயில்     பிரம்மன் கோயில்
    சுக்ரீவர் கோயில்     முருகன் கோயில்
    விநாயகர் கோயில்     சாஸ்தா கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சிவாலயம்
    மாணிக்கவாசகர் கோயில்     வீரபத்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்