LOGO

அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் [Arulmigu vijayasanar Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   விஜயாஸனர் ( பரமபத நாதன்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் (வரகுணமங்கை) - 628 601 தூத்துக்குடி மாவட்டம்
  ஊர்   நத்தம்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 601
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம்.

     நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். ‌சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது.

    புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம். நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்

TEMPLES

    தெட்சிணாமூர்த்தி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சூரியனார் கோயில்     விஷ்ணு கோயில்
    காலபைரவர் கோயில்     அம்மன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சடையப்பர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    வள்ளலார் கோயில்     முனியப்பன் கோயில்
    பாபாஜி கோயில்     சுக்ரீவர் கோயில்
    பிரம்மன் கோயில்     சாஸ்தா கோயில்
    அறுபடைவீடு     சேக்கிழார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்