LOGO

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் [Sri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan TempleSri Perumal Vijayaraghavan Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   விஜயராகவப் பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- 631 502 காஞ்சிபுரம் மாவட்டம்
  ஊர்   திருப்புட்குழி
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 631 502
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது.

     அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடித அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார்.

     இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புலிவனம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் பையனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் இளையனார்வேலூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் பெருநகர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்படப்பை , காஞ்சிபுரம்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     நவக்கிரக கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     அம்மன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சாஸ்தா கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     முருகன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சூரியனார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சேக்கிழார் கோயில்     திவ்ய தேசம்
    சனீஸ்வரன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்