LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வாகனங்களின் குறைந்தபட்ச மைலேஜ் அளவை அதிகரிக்க மத்திய அரசு சுற்றிக்கை !!

பயணிகளின் வாகனங்களுக்கான குறைந்த பட்ச மைலேஜ் அளவை, தற்போதுள்ள அளவிலிருந்து 14 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


இந்த புதிய விதிமுறையை 2016 - 2017 நிதியாண்டிலிருந்து செயல்படுத்த வேண்டும் என்றும், 2021 - 22ம் ஆண்டில் 38 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

by Swathi   on 17 Feb 2014  0 Comments
Tags: Increase Mileage   Passenger Vehicles   increase in mileage   மைலேஜ்   Mileage   14 % Mileage     
 தொடர்புடையவை-Related Articles
வாகனங்களின் குறைந்தபட்ச மைலேஜ் அளவை அதிகரிக்க மத்திய அரசு சுற்றிக்கை !! வாகனங்களின் குறைந்தபட்ச மைலேஜ் அளவை அதிகரிக்க மத்திய அரசு சுற்றிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.