LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!!

1.முதலில் சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே  இருப்பதற்கு சிறியதாகத்தொடங்குவது பரவாயில்லை. (Start small. It’s better than never starting at all).
2. எந்தவொரு விஷயத்தையும் யோசனையோடு  தொடங்குங்கள் (Begin with an Idea).
3.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப் பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars).
4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும்  பெரிய கண்ணோட்டத்தோடு பாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture).
5 உங்கள் மீதும்  உங்கள் தொழில் மீதும்  நம்பிக்கை  வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the faith).
6.தயாரானதுமே சுட்டு விடுங்கள். தயங்கினீர்கள் என்றால் எப்போதும் சுட மாட்டீர்கள் (Ready,Fire,aim! If You think too much about it, You may never).
7. செலவை குறையுங்கள், விற்பனையை அதிகரியுங்கள்.செலவு அதிகரித்தாலும் அல்லது விற்பனை குறைந்தாலும் உங்கள் தொழில் வீழ்ச்சியுறும் (Increase sales,Decrease cost. Anything less  and Your business will perish).
8.நேர்மறை எண்ணங்களோடு இருங்கள். எப்போதும் மனதில் வெற்றி எண்ணங்களே ஆக்கிரமிக்கட்டும்  (Be Positive).
9.தொழிலை தொடர்ச்சியாக உயர்த்திக் கொண்டே இருங்கள். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், விற்பனை மற்றும் லாபம் உருவாவதற்கும் இதுதான் சிறந்த வழி(Continuously improve Your business . It’s the best way to attract customers and generate sales and profits).
10.உங்களிடம் வேலை பார்ப்பவர்களை நம்புங்கள்(Believe in Your people).
11.லாபம் முழுவதையும் செலவழித்து விடாதீர்கள். இதுதான்  நீங்கள் தொழிலில் கற்க வேண்டிய  மிக முக்கியப் பாடம்(Never run out of money. It’s the most important lesson in business).
12 ஒவ்வொரு நாளும் புது வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டும் என்று வெறியுடன் உழையுங்கள்(Attract new customers every day).
13. விடாப்பிடியாக இருங்கள். குறிக்கோளை  விட்டு விடாதீர்கள். விட்டு விடும் போது நீங்கள்  தோல்வி அடைகிறீர்கள் (Be persistent. Don’t give up. You only fail if You Quit).
14. தொழிலின்  முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள் (Build a Brand Name. Earn Your reputation).
15.வாய்புகள்  யாருக்காகவும் காத்திருக்காது . கிடைத்தவுடன் தாவிப் பிடித்து கொள்ளுங்கள் (Opportunity waits for no one).

by Swathi   on 20 Nov 2017  2 Comments
Tags: Success Business   Tamil Business Tips   Success Business Tips   Business Tips   பிசினஸ் டிப்ஸ்   தொழில் குறிப்புகள்     
 தொடர்புடையவை-Related Articles
உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!! உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!!
கருத்துகள்
18-Feb-2021 06:06:37 Sundar said : Report Abuse
Business doubt iruku , electronics company start pannanum yarachum therinja sollunga my number 6369819035
 
18-Feb-2021 06:04:22 Sundar said : Report Abuse
Konjam doubt iruku yarachum msg padicha reply pannunga or call pannunga ,oru electronics brand start pannanum nu my interest but epdi evalo aagum nu therla edachum idea therinja sollunga help me
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.