LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

திருவருட் பிரகாச வள்ளலாரின்196_ம் ஆண்டு உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா

பர்மா-(மியான்மார்) நாட்டில் இயங்கி வரும் யாங்கோன்_சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கம் ( 1951 )ஆம் ஆண்டில் யாங்கோன் மாநகரில் அமைக்கப்பட்டு வள்ளலாரின்_சன்மார்க்க_வழிமுறைகள் ; சன்மார்க்க_கொள்கைகளை இன்றுவரை பரப்புரை செய்து கொண்டிருக்கும் சங்கம் ஆகும்.
இந்த ஆண்டு ( 2018 ) யாங்கோன் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் திருவருட்_பிரகாச_வள்ளலாரின்196_ம்_ஆண்டு_உலகுக்கு_வருவிக்க_உற்ற_பெருநாள்_விழாவை ( 7.10.2018 )ஆம் நாள் ( ஞாயிற்றுக்கிழமை ) காலை ( 7:30 ) மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு மாலை ( 5:00 ) மணிவரை யாங்கோன் மாநகர் எண் ( 76/80 ) , பஞ்ஞாடல்லா ( போலேன் ) வீதியில் அமைந்துள்ளஅருள்மிகு_மேட்டு_சிவன்_ஆலய_மண்டபத்தில் நடைபெறும்.
விழா_நிகழ்ச்சிகள்;

காலை ( 7:30 )மணி முதல் ( 9:00 ) மணி வரை சிறப்புக்_கூட்டுப்பிரார்த்தனை_நடைபெறும் !
தமிழ்நாடு ,வடலூர்_வள்ளலார்_சபையில் இருந்து வருகை தரும் இமயஜோதி_அருட்திரு_ஞானானந்த_சுவாமிகள் அவர்களும்; திருவண்ணாமலையில் இருக்கும் சமரச சுத்த சன்மார்க்க சபையில் இருந்து வருகை தரும் ,அருட்திரு_சாது_ஜானகிராமன் ( சன்மார்க்க போதகர் ) அவர்களும் ; அருட்திரு_சாது_சரவணன்_சுவாமிகள்_அவர்களும் கூட்டுப் பிரார்த்தனை முதல் விழா முடியும் வரை சன்மார்க்கப் போதனை ; சத்சங்கம் ; சன்மார்க்கப் பாடல்களைப் பாடி விழாவில் இருந்து சிறப்பிப்பார்கள் !
காலை ( 9:00 ) மணி முதல் வள்ளல்பெருமான்_உலகுக்கு_வருவிக்க_உற்ற_பெருநாள்_விழா பகல் ( 12:00 ) மணி வரை நடைபெறும்.
பகல் (12:00 ) மணிமுதல் பிற்பகல் ( 2:00 ) மணிவரை திருவருட்பாவின்_ஆறாம்_திருமுறை_பாடல்கள் ; வள்ளற்பெருமானைப் பற்றிய பாடல்கள் ; தெய்வீக_பாடல்களைப்_பர்மாத்தமிழ்_இசைக்கலைஞர்கள்_பாடி_சிறப்பிப்பார்கள்.
பிற்பகல் ( 2:00 ) மணிமுதல் ( 3:00 )மணிவரை தியானம்_நிகழ்ச்சி_நடைபெறும்.
பிற்பகல் ( 3:00 )மணி முதல் மாலை ( 5:00 )மணி வரை முதியோர்களை_வணங்கி_சிறப்பிக்கும்_நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.
காலை ( 7:00 ) மணிமுதல் ( 9:00 )மணி வரை சிற்றுண்டி_தேனீர்உபசரிப்பு நடைபெறும்.பகல் (10:00 ) மணிமுதல் பிற்பகல் ( 1:00 )மணிவரை உணவு_உபசரிப்பு நடைபெறும்.

முதியோர்களை_வணங்கி_சிறப்பிக்கும்_நிகழ்ச்சியில்விழாவிற்கு வருகை வந்த1500_த்துக்கும்_மேற்பட்ட_முதியவர்களை * 🙏வணங்கி🙏 * அவர்களுக்கு பர்மா_பணம் ( Ks.10,000/- ) வீதமும் ; போர்வை துப்பட்டி ( 1 )ம் , ஆண்_முதியோர்களுக்கு லுங்கி ( 1 )ம் ,பெண்_முதியோர்களுக்கு சேலை ( 1 )ம் , கையிலி ( 1 )ம் வழங்கப்படுகிறது.இவைகள்_எல்லாம்_ஆண்டுதோறும்_நடைபெற்று_வருபவைகள்_ஆகும் .
வள்ளற்பெருமான் விழாவிற்கு3000_பேர்களுக்கு_மேற்பட்ட_மக்கள்கள்_வருகை_தருகின்றார்கள் ! ( 3000 ) த்துக்கும் மேற்பட்டோர்களுக்குஉணவு_உபசரிப்பு_நடைபெற_இருக்கின்றது.
ஆகையால் ; உலகத்தமிழர்கள் பலரும் , பர்மாவில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் வருகைதந்து கலந்து கொண்டு ஆதரவு தரும்படியாங்கோன்_சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கத்தினர்கள்சார்பாக மிகவும் அன்போடு அழைக்கின்றோம் !
வருக ! வருக ! ஆதரவு தருக !
வள்ளற்பெருமானின்_சன்மார்க்க_நெறி_உலகமெல்லாம்_பரவிட_வேண்டும்!
எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ்க .
பசித்திரு ! தனித்திரு! விழித்திரு !
" நல்லதை நினை ! நல்லதையே சொல் ! நல்லதையே செய் ! "
* அதனால் நல்லதே நடக்கும் *
-------------- ------------- --------
( வள்ளலார் ) -------------------------------------------------------------------------------------------------------------
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
------------------------------------------------------------------------------------------------------------
உலக மக்கள் அனைவரும்
நலமாக வாழ வேண்டும் !
என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறோம் !
நன்றி ! வணக்கம் ! வாழ்த்துக்கள்!

by Swathi   on 07 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.