LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தினால் இரண்டாண்டு சிறை !

குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இம்மசோதாவை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அறிமுகம் செய்தார்.அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து தொழிலும் குழந்தை தொழிலாளர்களை அதாவது 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்,சிறுமியர்களை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு  குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும்,அந்த மசோதாவில் அபாயகரமான தொழிற்சாலைகளில் 18 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களை பணிக்கு சேர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 Year Jail for Child Labour Employers

A bill seeking two-year jail term for child labour employers, and ban on employment of children below 14 in all occupations and of adolescents below 18 in hazardous occupations was introduced in Rajya Sabha on Yesterday.
Introducing the Child Labour and Amendment Bill, 2012, Labour Minister Mallikarjun Kharge said it is proposed to prohibit employment of children in all occupations and facilitate their enrolment in schools.The amendment seeks to increase the minimum imprisonment to six months, which may extend up to two years. Similarly, the fine will be a minimum of Rs 20,000 and a maximum of Rs 50,000. The offender can be punished with both if he employs or permits any adolescent to work in a hazardous occupation.

by Swathi   on 05 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.