LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF
- 2014-Loksabha

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரம்

வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும் அவர்கள் தோல்வியுற்ற வாக்கு எண்ணிக்கையும். 


-வலைத்தமிழ் தேர்தல் ஆய்வுக் குழு

 

 

 

 

தமிழகத்தில் தொகுதிவாரியாக இரண்டாம் இடம் பெற்று தோல்வியடைந்தவர்கள் வாக்கு வித்தியாசம் 
தொகுதி  வேட்பாளர் கட்சி பெற்ற
வாக்குகள் 
தோல்வி
வாக்கு
வித்தியாசம் 
திருவள்ளூர் ரவிக்குமார் (வி.சி.)(தி.மு.க.) VS 305069 323430
வட சென்னை கிரிராஜன்(தி.மு.க.) DMK 202539 68292
தென் சென்னை டி.கே.எஸ்.இளங்கோவன்-(தி.மு.க.)  DMK 298965 135575
மத்திய சென்னை தயாநிதி(தி.மு.க.) DMK 287095 46170
ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஜெகத்ரட்சகன்(தி.மு.க.) DMK 443174 102646
காஞ்சிபுரம் ஜி.செல்வம்(தி.மு.க.)  DMK 352529 146866
அரக்கோணம் என்.ஆர்.இளங்கோ(தி.மு.க.) DMK 252768 240766
வேலூர் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)(தி.மு.க.) DMK 324326 59393
கிருஷ்ணகிரி பி. சின்ன பில்லப்பா-(தி.மு.க.) DMK 271599 204573
தர்மபுரி மோகன்(அ.தி.மு.க.)  AIADMK 387520 75198
திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை(தி.மு.க.) DMK 332145 168606
ஆரணி ஆர்.சிவானந்தம் (தி.மு.க.)  DMK 256147 241138
விழுப்புரம் கோ.முத்தையன்(தி.மு.க.) DMK 289337 193367
கள்ளக்குறிச்சி இரா.மணிமாறன்- (தி.மு.க.) DMK 309876 223507
சேலம் செ.உமாராணி(தி.மு.க.) DMK 288936 267610
நாமக்கல் செ.காந்திச் செல்வன்(தி.மு.க.) DMK 267997 293122
ஈரோடு பவித்திரவள்ளி(தி.மு.க.) DMK 216360 250022
திருப்பூர் செந்தில்நாதன்(தி.மு.க.) DMK 205411 237367
நீலகிரி ஆ.ராசா(தி.மு.க.) DMK 358760 104940
கோவை கணேஷ்குமார் (தி.மு.க.) DMK 217083 214634
பொள்ளாச்சி பொங்கலூர் பழனிச்சாமி(தி.மு.க.)  DMK 251829 165263
திண்டுக்கல் எஸ்.காந்திராஜன்(தி.மு.க.)  DMK 382617 127845
கரூர் சின்னசாமி(தி.மு.க.) DMK 345475 195247
திருச்சி என்.எம்.யூ. அன்பழகன்(தி.மு.க.)  DMK 308002 150476
பெரம்பலூர் சீமானூர் பிரபு(தி.மு.க.)  DMK 249645 213048
கடலூர் நந்தகோபாலகிருஷ்ணன்(தி.மு.க.) DMK 278304 203125
சிதம்பரம் திருமாவளவன் (வி.சி.)(தி.மு.க.) VS 301041 128495
மயிலாடுதுறை ஐதர்அலி (ம.ம.க.)(தி.மு.க.) MMK 236679 277050
நாகபட்டிணம் ஏ.கே.எஸ்.விஜயன்(தி.மு.க.) DMK 328095 106079
தஞ்சை டி.ஆர்.பாலு(தி.மு.க.) DMK 366188 144119
சிவகங்கை சுப. துரைராஜ்(தி.மு.க.) DMK 184363 180675
மதுரை வ.வேலுச்சாமி(தி.மு.க.) DMK 254361 199424
தேனி பொன். முத்துராமலிங்கம்(தி.மு.க.) DMK 256722 314532
விருதுநகர் எஸ்.ரத்தினவேல்(தி.மு.க.) DMK 241089 165143
ராமநாதபுரம் எஸ்.முகமது ஜலீல்(தி.மு.க.)  DMK 286621 119324
தென்காசி கிருஷ்ணசாமி (பு.த.)(தி.மு.க.)  DMK 262812 161774
நெல்லை சி.தேவதாசசுந்தரம்(தி.மு.க.) DMK 272040 126099
கன்னியாகுமரி வசந்தகுமார்(காங்.) CONG 244244 128662
by Swathi   on 17 May 2014  0 Comments
Tags: 2014 Parliament Election   2014 Parliament Election 2nd Place People   2014 Election 2nd Place People Vote Numbers   2014 நாடாளுமன்றத் தேர்தல்   2014 தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றவர்கள்        
 தொடர்புடையவை-Related Articles
2014-பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முக்கிய கட்சியினர் 2014-பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முக்கிய கட்சியினர்
2014-பாராளுமன்றத் தேர்தலில் எழுத்தாளர் ஞானி பெற்ற வாக்குகள் 2014-பாராளுமன்றத் தேர்தலில் எழுத்தாளர் ஞானி பெற்ற வாக்குகள்
தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்: தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்:
2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் 2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்
2014-பாராளுமன்றத் தேர்தலில் முதல் நான்கு இடம் பெற்ற தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும் 2014-பாராளுமன்றத் தேர்தலில் முதல் நான்கு இடம் பெற்ற தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும்
2014 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரம்
2014-பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும் 2014-பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும்
2014-ல் NOTA பெற்ற மாவட்ட வாரியான வாக்குகள் 2014-ல் NOTA பெற்ற மாவட்ட வாரியான வாக்குகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.