LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF
- 2014-Loksabha

2014-பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும்

வெற்றி பெற்ற வாக்காளர்களின் விபரமும், வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்று தோல்வியைத் தழுவிய தொகுதி வாரியான வாக்காளர்களின் விவரமும் அவர்கள் தோல்வியுற்ற வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதம். 

 

2014 நாடாளுமன்ற தேர்தல்-தமிழகத்தில் தொகுதிவாரியாக இரண்டாம் இடம் பெற்று தோல்வியடைந்தவர்கள் வாக்கு வித்தியாசம் 
தொகுதி  வேட்பாளர் கட்சி பெற்ற
வாக்குகள் 
தோல்வி
வாக்கு
வித்தியாசம் 
தோல்வி
வாக்கு
சதவீதம்
திருவள்ளூர் வேணுகோபால்(அ.தி.மு.க.) AIADMK 628499    
திருவள்ளூர் ரவிக்குமார் (வி.சி.)(தி.மு.க.) VS 305069 323430 34.64
வட சென்னை வெங்கடேஷ்பாபு(அ.தி.மு.க.)  AIADMK 270831    
வட சென்னை கிரிராஜன்(தி.மு.க.) DMK 202539 68292 14.43
தென் சென்னை ஜெயவர்த்தன்(அ.தி.மு.க.) AIADMK 434540    
தென் சென்னை டி.கே.எஸ்.இளங்கோவன்-(தி.மு.க.)  DMK 298965 135575 18.48
மத்திய சென்னை விஜயகுமார்(அ.தி.மு.க.)  AIADMK 333265    
மத்திய சென்னை தயாநிதி(தி.மு.க.) DMK 287095 46170 7.44
ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன்(அ.தி.மு.க.) AIADMK 545820    
ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஜெகத்ரட்சகன்(தி.மு.க.) DMK 443174 102646 10.38
காஞ்சிபுரம் மரகதம் குமாரவேல் (அ.தி.மு.க.)  AIADMK 499395    
காஞ்சிபுரம் ஜி.செல்வம்(தி.மு.க.)  DMK 352529 146866 17.24
அரக்கோணம் கோ.அரி(அ.தி.மு.க.) AIADMK 493534    
அரக்கோணம் என்.ஆர்.இளங்கோ(தி.மு.க.) DMK 252768 240766 32.26
வேலூர் செங்குட்டுவன்(அ.தி.மு.க.) AIADMK 383719    
வேலூர் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)(தி.மு.க.) DMK 324326 59393 8.39
கிருஷ்ணகிரி அசோக் குமார்(அ.தி.மு.க.) AIADMK 476172    
கிருஷ்ணகிரி பி. சின்ன பில்லப்பா-(தி.மு.க.) DMK 271599 204573 27.36
தர்மபுரி அன்புமணி (பா.ம.க.)(பா.ஜ.) PMK 462718    
தர்மபுரி மோகன்(அ.தி.மு.க.)  AIADMK 387520 75198 8.84
திருவண்ணாமலை வனரோஜா(அ.தி.மு.க.) AIADMK 500751    
திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை(தி.மு.க.) DMK 332145 168606 20.24
ஆரணி செஞ்சிசேவல் எழுமலை(அ.தி.மு.க.)  AIADMK 497285    
ஆரணி ஆர்.சிவானந்தம் (தி.மு.க.)  DMK 256147 241138 32.01
விழுப்புரம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.) AIADMK 482704    
விழுப்புரம் கோ.முத்தையன்(தி.மு.க.) DMK 289337 193367 25.05
கள்ளக்குறிச்சி காமராஜ்(அ.தி.மு.க.) AIADMK 533383    
கள்ளக்குறிச்சி இரா.மணிமாறன்- (தி.மு.க.) DMK 309876 223507 26.51
சேலம் பன்னீர்செல்வம்(அ.தி.மு.க.) AIADMK 556546    
சேலம் செ.உமாராணி(தி.மு.க.) DMK 288936 267610 31.65
நாமக்கல் சுந்தரம்(அ.தி.மு.க.) AIADMK 561119    
நாமக்கல் செ.காந்திச் செல்வன்(தி.மு.க.) DMK 267997 293122 35.35
ஈரோடு செல்வகுமார்(அ.தி.மு.க.) AIADMK 466382    
ஈரோடு பவித்திரவள்ளி(தி.மு.க.) DMK 216360 250022 36.62
திருப்பூர் சத்தியபாமா(அ.தி.மு.க.) AIADMK 442778    
திருப்பூர் செந்தில்நாதன்(தி.மு.க.) DMK 205411 237367 36.62
நீலகிரி கோபால்(அ.தி.மு.க.) AIADMK 463700    
நீலகிரி ஆ.ராசா(தி.மு.க.) DMK 358760 104940 12.76
கோவை நாகராஜன்(அ.தி.மு.க.) AIADMK 431717    
கோவை கணேஷ்குமார் (தி.மு.க.) DMK 217083 214634 33.08
பொள்ளாச்சி மகேந்திரன்(அ.தி.மு.க.) AIADMK 417092    
பொள்ளாச்சி பொங்கலூர் பழனிச்சாமி(தி.மு.க.)  DMK 251829 165263 24.71
திண்டுக்கல் உதயகுமார்(அ.தி.மு.க.) AIADMK 510462    
திண்டுக்கல் எஸ்.காந்திராஜன்(தி.மு.க.)  DMK 382617 127845 14.32
கரூர் தம்பித்துரை (அ.தி.மு.க.) AIADMK 540722    
கரூர் சின்னசாமி(தி.மு.க.) DMK 345475 195247 22.03
திருச்சி பா.குமார்(அ.தி.மு.க.)  AIADMK 458478    
திருச்சி என்.எம்.யூ. அன்பழகன்(தி.மு.க.)  DMK 308002 150476 19.63
பெரம்பலூர் மருதராஜன்(அ.தி.மு.க.)  AIADMK 462693    
பெரம்பலூர் சீமானூர் பிரபு(தி.மு.க.)  DMK 249645 213048 29.91
கடலூர் அருண்மொழித்தேவன்(அ.தி.மு.க.) AIADMK 481429    
கடலூர் நந்தகோபாலகிருஷ்ணன்(தி.மு.க.) DMK 278304 203125 26.74
சிதம்பரம் சந்திரகாசி(அ.தி.மு.க.) AIADMK 429536    
சிதம்பரம் திருமாவளவன் (வி.சி.)(தி.மு.க.) VS 301041 128495 17.59
மயிலாடுதுறை பாரதிமோகன்(அ.தி.மு.க.) AIADMK 513729    
மயிலாடுதுறை ஐதர்அலி (ம.ம.க.)(தி.மு.க.) MMK 236679 277050 36.92
நாகபட்டிணம் கோபால்(அ.தி.மு.க.) AIADMK 434174    
நாகபட்டிணம் ஏ.கே.எஸ்.விஜயன்(தி.மு.க.) DMK 328095 106079 13.92
தஞ்சை பரசுராமன்(அ.தி.மு.க.) AIADMK 510307    
தஞ்சை டி.ஆர்.பாலு(தி.மு.க.) DMK 366188 144119 16.44
சிவகங்கை செந்தில்நாதன்(அ.தி.மு.க.) AIADMK 365038    
சிவகங்கை சுப. துரைராஜ்(தி.மு.க.) DMK 184363 180675 32.89
மதுரை கோபாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.) AIADMK 453785    
மதுரை வ.வேலுச்சாமி(தி.மு.க.) DMK 254361 199424 28.16
தேனி பார்த்திபன்(அ.தி.மு.க.) AIADMK 571254    
தேனி பொன். முத்துராமலிங்கம்(தி.மு.க.) DMK 256722 314532 37.99
விருதுநகர் ராதாகிருஷ்ணன்(அ.தி.மு.க.) AIADMK 406232    
விருதுநகர் எஸ்.ரத்தினவேல்(தி.மு.க.) DMK 241089 165143 25.51
ராமநாதபுரம் அன்வர்ராஜா(அ.தி.மு.க.) AIADMK 405945    
ராமநாதபுரம் எஸ்.முகமது ஜலீல்(தி.மு.க.)  DMK 286621 119324 17.23
தென்காசி வசந்தி முருகேசன்(அ.தி.மு.க.) AIADMK 424586    
தென்காசி கிருஷ்ணசாமி (பு.த.)(தி.மு.க.)  DMK 262812 161774 23.53
நெல்லை பிரபாகர்(அ.தி.மு.க.) AIADMK 398139    
நெல்லை சி.தேவதாசசுந்தரம்(தி.மு.க.) DMK 272040 126099 18.82
கன்னியாகுமரி பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.) BJP 372906    
கன்னியாகுமரி வசந்தகுமார்(காங்.) CONG 244244 128662 20.85



-வலைத்தமிழ் தேர்தல் ஆய்வுக் குழு

by Swathi   on 17 May 2014  0 Comments
Tags: 2014 Parliament Election   2014 Parliament Election 2nd Place   2014 Vote Percentage   2014-பாராளுமன்றத் தேர்தல்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.