LOGO
  முதல் பக்கம்    சினிமா     Print Friendly and PDF
- மற்ற விருதுகள்

2014 ம் ஆண்டிற்கான V4 அவார்ட்ஸ்-ல் விருது பெற்றோர் பட்டியல் !!

எம்.ஜி.ஆர் -  சிவாஜி அகாடமி சார்பில்  திரு.டைமன்ட்பாபு, திரு.சிங்காரவேலு திரு.மௌனம்ரவி, திரு.ரியாஸ் அஹமது நால்வரும் இணைந்து வருடம் தோறும் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி கொண்டிருகிறார்கள். 2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (01.01.2015) மாலை 6.30 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

என்.கே.விஸ்வநாதன், பிலிம் நியூஸ் அனந்தன், ஜூடோரத்னம், மித்ராதாஸ்  ,தோட்டாதரணி, வியட்நாம்வீடு சுந்தரம், ரங்கம்மாள், சங்கர்கணேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சத்யராஜ், பிரபு, சந்திரசேகர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், பட்டியல் சேகர் மற்றும் கே.ராஜன், அமுதாதுரைராஜ், ருக்மாங்கதன், கவிஞர் பிறைசூடன், தயாரிப்பாளர் காட்ரகட்டபிரசாத், நளினி, பாண்டியராஜன், எஸ்.எ.சந்திரசேகர், டி.ஜி.தியாகராஜன்,சுஹாசினிமணிரத்தனம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறந்த இயகுனர்களுக்கான விருது;

வினோத் ( சதுரங்கவேட்டை ), பார்த்தீபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), எழில் ( வெள்ளக்காரதுரை), ராஜபாண்டி( என்னமோ நடக்குது), முதுராமலிங்கன்( சினேகாவின் காதலர்கள்), விஜய்மில்டன் (கோலிசோடா) ஞானராஜசேகரன் ( ராமானுஜன்) டீகே ( யாமிருக்க பயமேன்), கார்த்திக்கிரிஷ்( கப்பல்), மகிழ்திருமேணி( மீகாமன்). பிரவீன்காந்த்( புலிப்பார்வை), சுசீந்திரன்( ஜீவா) வேல்ராஜ்(வேலை இல்லா பட்டதாரி), கிருஷ்ணா( நெடுஞ்சாலை) இளையதேவன்( ஞானகிருக்கன்), பிரபுசாலமன்( கயல்) ஆனந்த்சங்கர்( அரிமாநம்பி), கெளரவ்( சிகரம்தொடு),

சிறந்த கதைக்கான விருது பொன்குமரன்( லிங்கா)

சிறந்த இசையமைப்பாளர்கள். இமான், அனுரூத்

சிறந்த வசனம்   -  பாலாஜிமோகன்(வாயை மூடி பேசவும்)

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – நடிகர் விவேக், சூரி

சிறந்த குழந்தை நட்சத்திரம் சத்யதேவ் (புலிப்பார்வை)

சிறந்த திரைக்கதை  கார்த்திக்சுப்புராஜ் ( ஜிகர்தண்டா)

சிறந்த ஒளிப்பதிவாளர்   -  கே.எஸ்.செல்வராஜ்

சிறந்த படத்தொகுப்பாளர் விஜயகுமார் ( அப்புச்சிகிராமம்)

சிறந்த படத்தொகுப்பாளர் தேவா ( மஞ்சப்பை )

சிறந்த ஸ்டன்ட் இயக்குனர்  ஸ்டன்ட் சிவா

சிறந்த டிசைனர் மேக்ஸ்

சிறந்த நடன இயக்குனர் காயத்திரிரகுராம்

சிறந்த புகைப்பட கலைஞர்  விருது -  சுரேஷ் (Top 10 cinema )

சிறந்த பரிவியு தியேட்டர் 4 பிரேம்ஸ்

சிறந்த பி.ஆர்.ஓ – கண்ணதாசன், பாரிவள்ளல்,ஈ.வெ.ரா.மோகன்

சிறந்த போட்டோ லேப் போட்டோ சைன்ஸ்

சிறந்த புதுமுக நடிகர்கள் ; சந்தோஷ் ( கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

சந்திரன்( கயல்), கஜேஷ்( கல்கண்டு) வீரா( மொசக்குட்டி)

சிறந்த புதுமுக நடிகைகள் -  ஷிவதா ( நெடுஞ்சாலை), நந்திதா

சிறந்த நடிகர்கள்  ஆரி ( நெடுஞ்சாலை) விமல் (மஞ்சப்பை ), சிபிராஜ்( நாய்கள் ஜாக்கிரதை), நகுல்( வல்லினம் ) ,பாலாஜி( நாய்கள் ஜாக்கிரதை) யோகிதேவராஜ்( கயல்), பிளாரன்ட் பெரைரா(கயல்) அபினய்( ராமானுஜன் ) சதீஷ் (மான்கராத்தே)

சிறந்த நடிகை தன்ஷிகா. சஞ்சனாசிங் ( குணச்சித்திர நடிகை )

சிறந்த தயாரிப்பாளர்  மனோபாலா ( சதுரங்கவேட்டை)

போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் காயத்ரிரகுராம் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

by Swathi   on 02 Jan 2015  0 Comments
Tags: V4 Award Winners   V4 அவார்ட்ஸ்                 
 தொடர்புடையவை-Related Articles
2014 ம் ஆண்டிற்கான V4 அவார்ட்ஸ்-ல் விருது பெற்றோர் பட்டியல் !! 2014 ம் ஆண்டிற்கான V4 அவார்ட்ஸ்-ல் விருது பெற்றோர் பட்டியல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.