LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இஷானுல்லா பற்றி தகவல் தருபவர்களுக்கு 20 கோடி பரிசு ! பாகிஸ்தான் அறிவிப்பு !

தெஹ்ரிக்-இ-தலிபான் செய்தித்தொடர்பாளர் இஷானுல்லா கான் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.20 கோடி பரிசு
வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.அமைதிக்காக பிரசாரம் செய்த
பள்ளி சிறுமி  மலாலாவை துப்பாக்கியால் சுட்டதற்கு தனது அமைப்பு பொறுப்பேற்பதாக இஷானுல்லா இசான்
அறிவித்தார். மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக
இந்தியாவின் மீது  தாக்குதலை நடத்துவோம் என சமீபத்தில் இஷானுல்லா அறிவித்தான்.இதனால் பாகிஸ்தான் அரசு
ஆயுதங்களை கைவிட்டு, அமைதிப் பேச்சுக்கு திரும்புமாறு விடுத்த கோரிக்கையையும் அவர்கள் நிராகரித்த நிலையில்
இஷானுல்லா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 20 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை
அமைச்சர் ரஹ்மான் மாலிக் அறிவித்துள்ளார்.

20 Crore reward for information about Isanulla! Pakistan announced!

Interior Minister of Pakistan had announced that Rs 20 crore gift for who give information about Vatehrik - e - Taliban spokesman Isanulla Khan. Isanulla Isaan announced that their system responsible for the shoot againt on school girl malala who has Promoting peace in the school system. Ajmal Kasab, the Mumbai terrorist attack, retaliation for the execution of the attack on India Isanulla recently announced that it will.The Government of Pakistan Weapons abandoned, rejected the request of a return to peace talks by Isanulla in these situtation Pakistan has granted 20 crore gift for who gave information about Isanulla   said by Home Minister Rehman Malik.

by Swathi   on 27 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.