LOGO

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu as Lord abathsahayeswarar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   ஆபத்சகாயேஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை அஞ்சல் 612 101. திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   ஆடுதுறை
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 612 101
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலம் காவிரிதென்கரையில் இருப்தாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 
மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் 
தழுவுகின்றது.ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது. முன்மண்டபத்தில் தலப்பதிகக்கல்வெட்டுள்ளது. 
கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பாண்டியருடையன; மற்றவை சோழர் களுடையவை. 
பாண்டியர்களில் மாறன் சடையனின் 6ஆம் 8ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் அழிந்திருக்கின்றன.
இம்மாறன் சடையன்  8ஆம் நூற்றாண்டில் (கி.பி.770ல்) ஆனைமலைக் கல் வெட்டைச் செதுக்கிய சடாவர்மனாக இருக்கலாம் என்பது வேள்விக்குடி சாசனத்தால் 
அறியக்கிடக்கின்றது.சோழர் கல்வெட்டுக்களில் உத்தம சோழன் (கி.பி.970-86) முதலாம் இராசராசன் (கி.பி.985-1013) முதற்குலோத்துங்கன், வீரராசேந்திரன், 
இரண்டாம் இராசராசன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அக் கல்வெட்டுக்களின் வாயிலாகச் சில செய்திகள் அறியக்கிடக்கின்றன. இவ்வூர் முதலாம் 
இராசராசன் காலத்தில் தென்கரைத்  திரைமூர் நாட்டுத் திருத்தென் குரங்காடுதுறை எனவும்; திரிபுனச்  சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் பூ பால 
குலவல்லி வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை எனவும் வழங்கப்பட்டதாக அறிகிறோம்.

இத்தலம் காவிரிதென்கரையில் இருப்தாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது. ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது.

முன்மண்டபத்தில் தலப்பதிகக்கல்வெட்டுள்ளது. இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பாண்டியருடையன, மற்றவை சோழர்களுடையவை. பாண்டியர்களில் மாறன் சடையனின் 6ஆம் 8ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் அழிந்திருக்கின்றன. இம்மாறன் சடையன்  8ஆம் நூற்றாண்டில் ஆனைமலைக் கல்வெட்டைச் செதுக்கிய சடாவர்மனாக இருக்கலாம் என்பது வேள்விக்குடி சாசனத்தால் அறியக்கிடக்கின்றது.

சோழர் கல்வெட்டுக்களில் உத்தம சோழன், முதலாம் இராசராசன், முதற்குலோத்துங்கன், வீரராசேந்திரன், 
இரண்டாம் இராசராசன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அக் கல்வெட்டுக்களின் வாயிலாகச் சில செய்திகள் அறியக்கிடக்கின்றன. இவ்வூர்  திரிபுனச்  சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் பூ பால குலவல்லி வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை எனவ வழங்கப்பட்டதாக அறிகிறோம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    முருகன் கோயில்     அய்யனார் கோயில்
    திவ்ய தேசம்     ராகவேந்திரர் கோயில்
    வள்ளலார் கோயில்     சேக்கிழார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     காலபைரவர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அம்மன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    பிரம்மன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     வீரபத்திரர் கோயில்
    சடையப்பர் கோயில்     அறுபடைவீடு
    தியாகராஜர் கோயில்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்