LOGO

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் [Sri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not TempleSri nataraja at Chidambaram does not Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   திருமூலநாதர் (மூலட்டானேசுவரர்,சபாநாயகர்,கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேரு
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்- 608 001. கடலூர் மாவட்டம்.
  ஊர்   சிதம்பரம்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் 
ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது.இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. 
தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள 
உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. 
கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.  நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் 
தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். 
சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த 
பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது 
சிற்றம்பலம்.இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.

மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை.

சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. 
கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம்.

நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    ஐயப்பன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     சிவன் கோயில்
    அறுபடைவீடு     அகத்தீஸ்வரர் கோயில்
    முருகன் கோயில்     சிவாலயம்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    சாஸ்தா கோயில்     அம்மன் கோயில்
    காலபைரவர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வள்ளலார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    விஷ்ணு கோயில்     குருநாதசுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்