LOGO

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் [Arulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , TempleArulmigu kachabeswarar , Facing West: , Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்- 603 204. காஞ்சிபுரம் மாவட்டம்.
  ஊர்   திருக்கச்சூர்
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 603 204
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சுவாமி சுயம்புவாக மேற்கு பார்த்தபடி இருக்கிறார்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள திருக்கச்சூரில் மலைமேல் ஒரு சிவனும், 
அடிவாரத்தில் ஒரு சிவனும் இருக்கின்றனர்.சுந்தரர் இவ்விரு சிவனையும் சேர்த்து பதிகம் பாடியுள்ளார். தலவிநாயகர்: மகாகணபதி, தாலமூல விநாயகர் . 
மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் அமைப்பில் உள்ளது. பசியாற்றிய சிவன் சிவதலயாத்திரை சென்ற சுந்தரர், திருக்கழுகுன்றம் சென்றுவிட்டு காஞ்சிபுரம் 
செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும், பசியாலும் வாடிய சுந்தரர் கோயில் வளாகத்தில் அடியார்களுடன் சேர்ந்து 
ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை போக்குவதற்காக சிவன் முதியவர் வடிவில் சென்று, பசியால் வாடியிருக்கும் உமக்கு நான் சோறு கொடுக்கிறேன். சற்று 
நேரம் இங்கேயே அமர்ந்து ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.தன் மேல் அன்பு கொண்டிருந்த முதியவரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்த சுந்தரர் 
மறுக்காமல் அமர்ந்து கொண்டார்.அருணகிரியார் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார். தலவிருட்சம் கல்லால மரம் என்பதால் 
இக்கோயிலுக்கு ஆலக்கோயில் என்றொரு பெயரும் உள்ளது. நவக்கிரக சன்னதி கிடையாது.

சுவாமி சுயம்புவாக மேற்கு பார்த்தபடி இருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள திருக்கச்சூரில் மலைமேல் ஒரு சிவனும், அடிவாரத்தில் ஒரு சிவனும் இருக்கின்றனர். சுந்தரர் இவ்விரு சிவனையும் சேர்த்து பதிகம் பாடியுள்ளார். மகாகணபதி, தாலமூல விநாயகர் . மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் அமைப்பில் உள்ளது. பசியாற்றிய சிவன் சிவதலயாத்திரை சென்ற சுந்தரர், திருக்கழுகுன்றம் சென்றுவிட்டு காஞ்சிபுரம் 
செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார்.

நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும், பசியாலும் வாடிய சுந்தரர் கோயில் வளாகத்தில் அடியார்களுடன் சேர்ந்து 
ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை போக்குவதற்காக சிவன் முதியவர் வடிவில் சென்று, பசியால் வாடியிருக்கும் உமக்கு நான் சோறு கொடுக்கிறேன். சற்று நேரம் இங்கேயே அமர்ந்து ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். தன் மேல் அன்பு கொண்டிருந்த முதியவரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்த சுந்தரர் மறுக்காமல் அமர்ந்து கொண்டார். தலவிருட்சம் கல்லால மரம் என்பதால் கோயிலுக்கு ஆலக்கோயில் என்றொரு பெயரும் உள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    முருகன் கோயில்     நவக்கிரக கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     திவ்ய தேசம்
    தியாகராஜர் கோயில்     சூரியனார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    வீரபத்திரர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    நட்சத்திர கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    ஐயப்பன் கோயில்     வள்ளலார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     பாபாஜி கோயில்
    முனியப்பன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்