LOGO

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu muktheeswara Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி - 609 503. திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   சிதலப்பதி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 609 503
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மனித முக விநாயகர்: இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக 
அருளுவதால் இவரை "முக்தீஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, 
திலதர்ப்பணபுரி (சிதலைப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் 
இடத்தில் உள்ள தலம் இது. ராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த தலம் என்பதால், "திலதர்ப்பணபுரி' என்றழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில், 
"சிதலைப்பதி' என்று மருவியது. இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை கஜமுகாசுரனை 
வதம் செய்ததற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள். இவரை, "ஆதி விநாயகர்' என்று அழைக்கிறார்கள். இவரது சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி 
வேண்டினால் நியாயமான கோரிக்கைகள நிறைவேறுவதாக நம்பிக்கை. இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி 
அருளுகிறார்.சிறிய கோயில் - கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்ளே சென்றால் கொடிமரம்,கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, 
பிரம்மா, துர்க்கை உள்ளனர். சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் கோயில், இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அமைந்துள்ளது

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மனித முக விநாயகர், இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை "முக்தீஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.

இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. ராமர் திலம் வைத்து தர்ப்பணம் செய்த தலம் என்பதால், "திலதர்ப்பணபுரி' என்றழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில், "சிதலைப்பதி' என்று மருவியது. இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை கஜமுகாசுரனை வதம் செய்ததற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள்.

இவரை, "ஆதி விநாயகர்' என்று அழைக்கிறார்கள். இவரது சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள நிறைவேறுவதாக நம்பிக்கை. இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். சிறிய கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்ளே சென்றால் கொடிமரம்,கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    வல்லடிக்காரர் கோயில்     பிரம்மன் கோயில்
    சித்தர் கோயில்     விஷ்ணு கோயில்
    பட்டினத்தார் கோயில்     நவக்கிரக கோயில்
    எமதர்மராஜா கோயில்     அறுபடைவீடு
    சிவாலயம்     காரைக்காலம்மையார் கோயில்
    நட்சத்திர கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    வள்ளலார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    பாபாஜி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்