LOGO

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar TempleArulmigu pranavakoti viyakrapuriswarar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்- 608 306. கடலூர் மாவட்டம்.
  ஊர்   ஓமாம்புலியூர்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 306
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சுயம்பு குருதலம்.திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் 
என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்' என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் 
கூறுகின்றனர்.காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் தெட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31வது 
ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும். உமாதேவியார் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் 
உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி 
சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். 
சிவன் தெட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ 
வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள். 

சுயம்பு குருதலம். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்' என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர். காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன.

இவற்றில் தெட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும். உமாதேவியார் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார்.

அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். சிவன் தெட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    விஷ்ணு கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    முனியப்பன் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    நவக்கிரக கோயில்     சிவாலயம்
    முருகன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அகத்தீஸ்வரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    ஆஞ்சநேயர் கோயில்     பிரம்மன் கோயில்
    மற்ற கோயில்கள்     காலபைரவர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்