LOGO

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் [Sri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar TempleSri sivakoluntheswarar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   சிவக்கொழுந்தீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி. 608 801. கடலூர் மாவட்டம்.
  ஊர்   தீர்த்தனகிரி
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 801
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது 
விழுகிறது. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் 
புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது. சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் 
இருக்கிறது. தலவிநாயகர் வலம்புரிவிநாயகர். கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த 
தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா 
மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்.திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் 
விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் 
சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது.

சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது. தலவிநாயகர் வலம்புரிவிநாயகர். கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்.

திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    பிரம்மன் கோயில்     அறுபடைவீடு
    நட்சத்திர கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    அய்யனார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     நவக்கிரக கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     பாபாஜி கோயில்
    சித்தர் கோயில்     சடையப்பர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    எமதர்மராஜா கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்