LOGO

அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் [Sri Lord thayumanavar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   தாயுமானவர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி - 620 002. திருச்சி மாவட்டம்.
  ஊர்   திருச்சி
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] - 620 002
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி ருள்பாலிக்கிறார். 
இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது. இதை, "மேல்வீதி' என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, 
"கீழ்வீதி' என்றும் சொல்கிறார்கள். விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார். நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, 
பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் 
"மாணிக்கவிநாயகர்' இருக்கிறார். தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு 
பள்ளத்திற்குள், "பாதாள அய்யனார்' இருக்கிறார். மட்டுவார்குழலி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. 
வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். 

பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது.

இதை, "மேல்வீதி' என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, "கீழ்வீதி' என்றும் சொல்கிறார்கள். விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார். நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் "மாணிக்கவிநாயகர்' இருக்கிறார்.

தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், "பாதாள அய்யனார்' இருக்கிறார். மட்டுவார்குழலி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    அம்மன் கோயில்     விஷ்ணு கோயில்
    சித்தர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    நட்சத்திர கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சேக்கிழார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சிவாலயம்     காரைக்காலம்மையார் கோயில்
    முருகன் கோயில்     பாபாஜி கோயில்
    வள்ளலார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    ஐயப்பன் கோயில்     நவக்கிரக கோயில்
    சடையப்பர் கோயில்     சூரியனார் கோயில்
    தியாகராஜர் கோயில்     சுக்ரீவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்