LOGO

அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில் [Sri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar TempleSri vennikarumbeswarar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி போஸ்ட்- 614403, நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   கோயில்வெண்ணி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 614403
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 
கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம் . மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன.பிரகாரத்தில் விநாயகர், முருகன், 
கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை. ஆகியோர் உள்ளனர். 
கருவறை அகழி அமைப்புடையது.மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது.
இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.
தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது. சங்க காலத்தில் 
இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.

பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம். மூன்று நிலை ராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். 

கருவறை அகழி அமைப்புடையது. இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார். தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது. சங்க காலத்தில் 
இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    சிவாலயம்     திருவரசமூர்த்தி கோயில்
    பிரம்மன் கோயில்     தியாகராஜர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     விஷ்ணு கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    விநாயகர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சேக்கிழார் கோயில்     ஐயப்பன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     வள்ளலார் கோயில்
    பாபாஜி கோயில்     நவக்கிரக கோயில்
    எமதர்மராஜா கோயில்     பட்டினத்தார் கோயில்
    சூரியனார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்