LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...

பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை IBPS-ன் மூலமாக நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணியின் பெயர் : Probationary Officers/Management Trainees
மொத்த காலியிடங்கள் : 3247
வயது வரம்பு : 1.7.2017 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினருக்கு பத்து வருடங்களும், Ex-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும். 
தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் செய்து கொள்ளவும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு முன்பாக SC/ST பிரிவினருக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். 
பயிற்சி நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, திருவனந்தபுரம் 
விண்ணப்பக்கட்டணம் : 
பொது பிரிவினர்களுக்கு ரூ.600 SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Re_Revised_Detailed_advertisment_for_CWE-PO_MT_VI.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 23 Jul 2017  0 Comments
Tags: IBPS Recruitment   Bank Jobs   வங்கி வேலைவாய்ப்பு   வங்கி வேலைகள்   வேலைவாய்ப்பு மலர்        
 தொடர்புடையவை-Related Articles
புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்.. கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!! கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.