LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

50 வகையான மூலிகை பவுடர்களும் அதன் மகத்துவமும் !!

1. அருகம்புல் பவுடர் : 

 

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

 

2. நெல்லிக்காய் பவுடர் :

 

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

 

3. கடுக்காய் பவுடர் :

 

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

 

4. வில்வம் பவுடர் :

 

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

 

5. சோற்று கற்றாலை பவுடர்:

 

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

 

6. சிறுகுறிஞான் பவுடர்:

 

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

 

7. நவால் பவுடர் :

 

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

 

8. வல்லாரை பவுடர் :

 

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

 

9. தூதுவளை பவுடர் :

 

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

 

10. துளசி பவுடர் :

 

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

 

11. ஆவரம்பூ பவுடர் :

 

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

 

12. கண்டங்கத்திரி பவுடர் :

 

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

 

13. ரோஜாபூ பவுடர் :

 

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

 

14. ஓரிதழ் தாமரை பவுடர் :

 

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும்.

 

15. ஜாதிக்காய் பவுடர் :

 

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

 

16. திப்பிலி பவுடர் :

 

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

 

17. வெந்தய பவுடர் :

 

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

 

18. நிலவாகை பவுடர் :

 

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

 

19. நாயுருவி பவுடர் :

 

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

 

20. கறிவேப்பிலை பவுடர் :

 

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

 

21. வேப்பிலை பவுடர் :

 

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

 

22. திரிபலா பவுடர் :

 

வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

 

23. அதிமதுரம் பவுடர் :

 

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

 

24. துத்தி இலை பவுடர் :

 

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

 

25. செம்பருத்திபூ பவுடர் :

 

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

 

26. கரிசலாங்கண்ணி பவுடர் :

 

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

 

27. கருவேலம்பட்டை பவுடர் :

 

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

 

28. கீழாநெல்லி பவுடர் :

 

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

 

29. முடக்கத்தான் பவுடர் :

 

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

 

30. மருதாணி பவுடர் :

 

கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

 

31. குப்பைமேனி பவுடர் :

 

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

 

32. பொன்னாங்கண்ணி பவுடர் :

 

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

 

33. முருங்கை விதை பவுடர் :

 

ஆண்மை சக்தி கூடும்.

 

34. லவங்கபட்டை பவுடர் :

 

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

 

35. வாதநாராயணன் பவுடர் :

 

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

 

36. பாகற்காய் பவுடர் :

 

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

 

37. வாழைத்தண்டு பவுடர் :

 

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

 

38. மணத்தக்காளி பவுடர் :

 

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

 

39. சித்தரத்தை பவுடர் :

 

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

 

40. பொடுதலை பவுடர் :

 

பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.

 

41. சுக்கு பவுடர் :

 

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

 

42. ஆடாதொடை பவுடர் :

 

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

 

43. கருஞ்சீரகப்பவுடர் :

 

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

 

44. வெட்டி வேர் பவுடர் :

 

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

 

45. வெள்ளருக்கு பவுடர் :

 

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

 

46. நன்னாரி பவுடர் :

 

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

 

47. நெருஞ்சில் பவுடர் :

 

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

 

48. கஸ்தூரி மஞ்சள் பவுடர் :

 

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

 

49. பூலாங்கிழங்கு பவுடர் : 

 

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

 

50. வசம்பு பவுடர் : 

 

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

by Swathi   on 13 Dec 2013  16 Comments
Tags: மூலிகை பொடி   மூலிகை   மூலிகை பவுடர்   மூலிகைகளின் நன்மைகள்   Mooligai Maruthuvam   Mooligai   Mooligai Payangal  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கால்நடைகளுக்கு தீடிரென  ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான முதலுதவிகளும்... கால்நடைகளுக்கு தீடிரென ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான முதலுதவிகளும்...
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
50 வகையான மூலிகை பவுடர்களும் அதன் மகத்துவமும் !! 50 வகையான மூலிகை பவுடர்களும் அதன் மகத்துவமும் !!
கருத்துகள்
01-Mar-2021 10:16:45 VENKATESAN E said : Report Abuse
send to all
 
16-May-2019 11:55:47 Antony said : Report Abuse
அட்வைஸ் hbsag medicine
 
27-Nov-2018 15:19:58 MR Ali said : Report Abuse
Respected sir I am looking for "KAL BIRAMI " muligai podi Please reply me on mail please
 
30-Mar-2018 07:29:34 Govindaraj said : Report Abuse
Very nice more useful thank you
 
13-Dec-2017 06:31:13 shiva said : Report Abuse
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. https://mooligaipodi.blogspot.com/
 
25-Jan-2016 08:06:51 Venkatesan said : Report Abuse
Idhupu valli டிஸ்க் problem ல் 4. L5
 
23-Jan-2016 07:55:36 palanikumar said : Report Abuse
Nice
 
31-Oct-2015 02:55:28 பஸ்கரன்ப்ரம்ம said : Report Abuse
nantry
 
06-Oct-2015 05:34:10 நட்டு pandiyan said : Report Abuse
நல்ல தகவலுக்கு நன்றி.... மேலும் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் .........
 
07-Apr-2015 20:47:19 abdul said : Report Abuse
சிறுகுறிஞான் பொடி எனக்கு தேவை நான் துபாயில்வேலை செய்கிறேன் என்னால் இங்கு அதனை வாங்க. முடியாது
 
02-Mar-2015 10:46:17 palanisankar said : Report Abuse
nice
 
18-Apr-2014 02:51:47 ரமேஷ் u said : Report Abuse
தேங்க்ஸ் par அப்டேட் பட் வி நீட் யுவர் சுப்ப்லியர் காண்டக்ட் மோப் நோ ஓர் காண்டக்ட் அட்ரஸ் விதௌட் தட் நாட் போசிச்ப்ளே டு கெட் தி சமே. ப்ல்சீசே கோன்சிதர்
 
21-Mar-2014 23:26:54 Nagaraj said : Report Abuse
Supef tips .Wait gain any Tips Give me
 
16-Jan-2014 01:16:08 manivel said : Report Abuse
yella mooligai podigalum yengee kidaikkum sir
 
26-Dec-2013 21:13:00 சுஷ்மா. said : Report Abuse
வெரி இண்டேறேச்டிங் அண்ட் உசெபிஉல் டிப்ஸ்
 
15-Dec-2013 06:15:21 Raja said : Report Abuse
good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.