|
|||||
அஜீரண கோளாரை சரி செய்ய உதவும் 8 டிப்ஸ் !! |
|||||
தயிருடன் வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து சாப்பிடலாம்.
புதினா சாறு எடுத்து சாப்பிடலாம் அல்லது புதினா இலையை கொதிக்க வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
எந்த உணவு சாப்பிட்டாலும், அன்னாசி ஜூஸ் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம்.
மோருடன் கால் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து சாப்பிடலாம்.
குளிர்ந்த பால் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
வாழைப்பழம், தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
இளநீர் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
இளநீருடன் சிறிது இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். |
|||||
by Swathi on 25 Dec 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|