LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில்  87-வது ஆஸ்கர் விருது வழங்கும்விழா நடைபெறுகிறது.  

இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த திரைக்கதை என 4 விருதுகளை தட்டியுள்ளது பெர்ட் மேன் என்ற ஆங்கில திரைப்படம்.

ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ,

சிறந்த துணை நடிகர் : ஜே.கே.சிம்மன்ஸ்- விப்லாஷ்

சிறந்த உடை அலங்காரம்: த க்ராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் : த க்ராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த வேற்றுமொழி படம்: இடா

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: த ஃபோன் கால்

சிறந்த ஒலிக்கலவை : விப்லாஷ்

சிறந்த ஒலிப்பதிவு : அமெரிக்கன் ஸ்னிப்பர்

சிறந்த துணை நடிகை : பாட்ரீசியா ஆர்க்யுட்டே- ’பாய் ஹூட்’

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் : இண்டர்ஸ்டெல்லர்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஃபியஸ்ட்

சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6

சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன் : த க்ராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த ஒளிப்பதிவு  : பேர்ட் மேன்

சிறந்த எடிட்டிங்  : விப்லாஷ்

சிறந்த ஆவணப்படம் : சிட்டிசன்ஃபோர்

சிறந்த பாடல்: க்ளோரி - செல்மா

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் : புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த திரைக்கதை : பேர்ட்மேன்

சிறந்த அடாப்டட் திரைக்கதை:  த இமிடேஷன் கேம்

சிறந்த இயக்குநர்: அலிஜாண்டோ கோன்ஸாலெஸ் இனார்ரிது - பேர்ட் மேன்

சிறந்த நடிகர்  : எட்டி ரெட்மெய்னி - த தியேரி ஆஃப் எவ்ரிதிங்

சிறந்த நடிகை: ஜூலியன் மூர் - ஸ்டில் அலைஸ்

சிறந்த படம்:  பேர்ட் மேன்

by Swathi   on 23 Feb 2015  0 Comments
Tags: 87 Oscar Award   87 Oscar Award Winners List   ஆஸ்கர் விருது   ஆஸ்கர் விருது 2015   87வது ஆஸ்கர் விருது        
 தொடர்புடையவை-Related Articles
87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !! 87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !!
ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே சிறந்த படமாக தேர்வாகுமா - ஸ்லம்டாக் மில்லினியர் !! ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே சிறந்த படமாக தேர்வாகுமா - ஸ்லம்டாக் மில்லினியர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.