ஆஸ்திரேலிய தலைநகர் கன்பரா உள்ளிட்ட ACT பிராந்தியத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புப் பாடமாக தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்டவற்றில் 12ம் வகுப்பில் தமிழைப் பாடமாக எடுக்கமுடியும் நிலையில், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தமிழைக் கொண்டுசேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
|