LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

திருக்குறள்

திருக்குறள் வெளிவந்துள்ள பிறமொழி மொழிபெயர்ப்புகளைத் தொகுப்பதற்காக வலைத்தமிழ் உருவாக்கியுள்ள திருக்குறள் ஆர்வலர், திரு.இளங்கோ தங்கவேலு தலைமையிலான குழு பல்வேறு நாடுகளின் நூலகங்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழறிஞர்களைத் தொடர்புகொண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்  குறித்த விவரங்களைத் திரட்டி நூல்களை சென்னைக்கு அனுப்பிவருகிறது.   

இம்முயற்சியில் இதுவரை நமக்கு வந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்கள் :

  1. பிரெஞ்ச்  2. இந்தி 3. மலையாளம்    4. சமஸ்கிரதம் 5.தமிழி 6.அரபி    7.கொரியா. 

 

திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் சென்னைக்கு வரத்தொடங்கிவிட்டன. உங்கள் நாடுகளில் , உங்கள் நூலகத்தில், உங்களுக்குத் தெரிந்தவர்களிடம், திருக்குறள் மொழிபெயர்ப்பு  நூல்கள் இருந்தால் விவரங்களைப் பகிர்ந்து உதவுங்கள். தொடர்புக்கு: Magazine@ValaiTamil.com. .  

 

இதுவரை எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைத் தோராயமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகம் இனி அத்தனை மொழிபெயர்ப்பு நூல்களையும் ஒரே இடத்தில் கண்களால் காணமுடியும். பிறநாட்டு நண்பர்களுக்கு அவர்களுக்குப் புரிந்த மொழியிலேயே திருக்குறளைப் பரிசாகக் கொடுக்கமுடியும். 

by Swathi   on 08 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.