அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைய தமது பங்களிப்பாக ரூ.5 லட்சத்தைத் தமது ஓய்வூதிய சேமிப்பிலிருந்து வழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்த ஓய்வுபெற்ற தலைமை பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த திரு.ராமசாமி அய்யா அவர்கள் 22-1-2019 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிப்பதுடன், செல்வத்தின் பயனே ஈதல் என்பதை ஒட்டி முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்த இந்த மகத்தான மனிதருக்கு வலைத்தமிழ் தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.
|