|
|||||
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. |
|||||
திருவள்ளுவர் விருது , தந்தை பெரியார் விருது , அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் , மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது , முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, கலைச்செம்மல் விருதுகள் |
|||||
by Swathi on 10 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|