LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் இலக்கியம் Print Friendly and PDF
- சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
Contact 044 28113630

2. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
http://www.dinamalar.com/supply.asp?ncat=1360

3. சுட்டி விகடன் – மாதம் இருமுறை – விகடன் குழுமம்
http://www.vikatan.com/chuttivikatan

4. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி

5. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
To subscribe – http://www.periyarpinju.com/new/

6. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –

7. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்

8. கோகுலம் – கல்கி குழுமம்
http://www.kalkionline.com/gokulamt

9. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்

10. டிங்கிள் – The Tinkle star தமிழ் வடிவம் (நின்றுவிட்டது)

11. மின்மினி – சிறுவர்களுக்கான சுற்றுசூழல் மாத இதழ் – பூவுலகின் நண்பர்கள்
தொடர்புக்கு – +919094990900

12. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ்
தொடர்புக்கு – +919843472092

13. தும்பி
தொடர்புக்கு-9843870059

14. பஞ்சுமிட்டாய். (online version – https://goo.gl/BFVXIp)

15. சம்பக்

16. வண்ண நதி (புதிய புத்தகம் பேசுது இதழுடன் சேர்ந்து தற்சமயம் வெளிவருகின்றது)

(தொகுப்பு – விழியன்)

by Swathi   on 08 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்
கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா
குழந்தைகளைப் புகழுங்கள் குழந்தைகளைப் புகழுங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.