LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தமிழ்க்கல்வி

வலைத்தமிழ் இணையப் பள்ளி (ValaiTamil Online School)

வலைத்தமிழ் இணையப் பள்ளி (ValaiTamil Online School)

அறிமுகம்: 

வலைத்தமிழ் கல்வி மையம் என்பது வலைத்தமிழ்.காம் இணையதளத்தின் ஒரு அங்கமாகும். இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் தமிழ் மக்கள் உலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அருகில் தமிழ் பள்ளிகளோ அல்லது வேறு தமிழ் சொல்லிகொடுக்கும் அமைப்புகளோ இல்லாத நிலையில் அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தமிழ் பயில வலைத்தமிழ் கல்விக் கழகம் இணையம்வழி தமிழ் கற்பிக்கும் சேவையை நடத்துகிறது. 

ஆசிரியர்கள்:

திரு. ரா. ராஜராஜன் 

திரு. ரா.ராஜராஜன், ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர்.

திருமதி:வசந்திதேவி  

இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் பணியை ஆத்மார்த்தமாக செய்துகொண்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் வலைத்தமிழ் இணையப் பள்ளியில் குழைந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதை மனமுவர்ந்து செய்ய முன்வந்து

வகுப்பு நேரம்: 

வாரத்தில் ஒவ்வொரு நாளும் 5:00AM  முதல்  11:00PM வரை இந்திய நேரப்படி வகுப்புகள் நடைபெறும். அனைத்து நாடுகளின் நேரத்திற்கு ஏற்ப வகுப்புகள் நடததப்படும்.

கட்டணம்  

ஒவ்வொரு நிலைக்கும் மாதம் 15USD (பதினைந்து டாலர்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

To Register, please send an e-mail to info@ValaiTamil.Com

by Swathi   on 08 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது.. மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..
அமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு! அமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு!
அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள் அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள்
தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்! தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்!
விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன்  விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன் 
விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை! விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை!
தமிழ்மொழியைக் கவுரவிக்கும் சிங்கப்பூர் அரசு... தமிழ்மொழியைக் கவுரவிக்கும் சிங்கப்பூர் அரசு...
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஸ் வர்தன் நியமனம் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஸ் வர்தன் நியமனம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.