LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

உலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்

 

சுரேஷ் ஜோச்சிம் (Suresh Joachim), ஏற்கனவே  கின்னஸ் சாதனையை  நிகழ்த்தியுள்ளவர்,  உலக அமைதிக்காக 7  கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரகங்களில்  அமைதி மராத்தான் ஓட்டத்தை (WORLD PEACE MARATHON 2017 - 2018 ) தொடங்கியுள்ளார்.  இந்த தொடர் மராத்தான் ஓட்டம்  பெத்தலேகம் நகரில் கடந்த டிசம்பர் 25,2017-ல் ஆரம்பித்து இன்று சூலை 18, 2018  அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நகருக்கு வந்தடைந்தார்.  வாசிங்டன் டிசி-யில் அவரை சந்தித்து வாழ்த்திய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தலைவரும், முன்னால் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.சுந்தர் குப்புசாமி, சூலை 18, 2018  புதன்கிழமை (இன்று) மாலை நடைபெறும்  அவர் தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் மாலை 5:30 மணிக்கு யூனியன் ஸ்டேசன் ( Union Station) பகுதியில் ஆரம்பிக்கும் அவரது ஓட்டம் கான்ஸ்ட்டிடுஷன் அவென்யு (constitution avenue) , இன்டிபண்டன்ட் அவென்யு (independence avenue) பகுதிகளில் தொடர்கிறது .. 
பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது இந்த 72 நாடுகளில் 123 நகரகங்களில் முடியும்போது இவர் உலக அமைத்திக்கான உலக சாதனையாக பதிவுசெய்யப்படும் என்று எத்ர்ப்பார்க்கப்படுகிறது . No Poverty No Disease No War என்ற முழக்கத்துடன் இந்த மிகப்பெரிய மராத்தான் உலக ஓட்டத்தை தொடரும் திரு.சுரேஷ் அவரது தொடர் ஓட்டம் குறித்த தகவல்களை அவரது  www.worldpeacemarathon.com இணையதளத்தில்  காணலாம். 
இந்த தொடர் ஓட்டம் கனடாவில் வரும் செப்டம்பர் 22,2018-ல் (BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018) நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுரேஷ் ஜோச்சிம் (Suresh Joachim), ஏற்கனவே  கின்னஸ் சாதனையை  நிகழ்த்தியுள்ளவர்,  உலக அமைதிக்காக 7  கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரகங்களில்  அமைதி மராத்தான் ஓட்டத்தை (WORLD PEACE MARATHON 2017 - 2018 ) தொடங்கியுள்ளார்.  இந்த தொடர் மராத்தான் ஓட்டம்  பெத்தலேகம் நகரில் கடந்த டிசம்பர் 25,2017-ல் ஆரம்பித்து இன்று சூலை 18, 2018  அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நகருக்கு வந்தடைந்தார்.  வாசிங்டன் டிசி-யில் அவரை சந்தித்து வாழ்த்திய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தலைவரும், முன்னால் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.சுந்தர் குப்புசாமி அவர்கள் , சூலை 18, 2018  புதன்கிழமை (இன்று) மாலை நடைபெறும்  அவர் தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் மாலை 5:30 மணிக்கு யூனியன் ஸ்டேசன் ( Union Station) பகுதியில் ஆரம்பிக்கும் அவரது ஓட்டம் கான்ஸ்ட்டிடுஷன் அவென்யு (constitution avenue) , இன்டிபண்டன்ட் அவென்யு (independence avenue) பகுதிகளில் தொடர்கிறது .. 


கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது இந்த 72 நாடுகளில் 123 நகரகங்களில் முடியும்போது இவர் உலக அமைத்திக்கான உலக சாதனையாக பதிவுசெய்யப்படும் என்று எத்ர்ப்பார்க்கப்படுகிறது . No Poverty No Disease No War என்ற முழக்கத்துடன் இந்த மிகப்பெரிய மராத்தான் உலக ஓட்டத்தை தொடரும் திரு.சுரேஷ் அவரது தொடர் ஓட்டம் குறித்த தகவல்களை அவரது  www.worldpeacemarathon.com இணையதளத்தில்  காணலாம். 


இந்த தொடர் ஓட்டம் கனடாவில் வரும் செப்டம்பர் 22,2018-ல் (BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018) நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

-வாசிங்டன் டிசி யிலிருந்து வலைத்தமிழ் செய்தியாளர் இலக்கியன் 

WORLD PEACE MARATHON 2017 - 2018

7 CONTINENTS 72 NATIONS & 123 MAJOR CITIES.

BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018


The World Peace Marathon is Suresh Joachim`s vision for a better tomorrow. A better, healthier, more – stable and war free tomorrow for the people of the world. Over the past 2 decades, Suresh Joachim has tirelessly broken over 60 Guinness World Records, most of them endurance based. Suresh Joachim has done human beyond the limit attempts with good cause. Today, with the vision of the World Peace Marathon becoming a reality, Suresh needs all the support he can get. On December 25, 2017 at 12:00 am Suresh set out on a journey of a lifetime. Beginning in Bethlehem and ending 22, September 2018 in Toronto, Canada, Suresh will carry the Peace Torch and running the entire way in all 7 continents 72 countries and 123 cities. Along the way, he will be greeted and joined by Heads of State, other dignitaries and celebrities alike. The purpose of this Marathon will be to accumulate One Billion Dollars for charity through his websites. Suresh Joachim will attempt two Guinness World Records on World Peace Marathon. 


For More details visit: www.worldpeacemarathon.com

by Swathi   on 18 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.