LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !!

MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ' ஜம்போ 3D '.இயக்குனர்கள்  ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .'ஆ' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் கோகுல்நாத் மீண்டும் கதாநாயகன் வேடம் ஏற்கிறார். இவருடன் சுகன்யா , பேபி ஹம்சிகா , அஞ்சனா , லொள்ளுசபா ஜீவா ,  ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர் .

'' ஜம்போ என்ற ஜம்புலிங்கம் ஆக வரும் கோகுல்நாத் Mime-slapstick எனும் நடிப்பு பாணியை கையாண்டு இருக்கிறார். படத்தில் பேபி ஹம்சிகா துடுக்கான குழந்தை கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார். இப்படம் , குழந்தைகளை கவரக்கூடியதாய் அமையும். 100க்கும் மேற்ப்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள இப்படத்தை முழுக்க ஜப்பானில் 40 நாட்கள் படமாகபட்டுள்ளது.'' என்கின்றனர் ஹரி-ஹரிஷ் இரட்டையர்கள்.

படத்தின் தயாரிப்பாளர் G ஹரி குறிப்பிடுகையில் , " நல்ல குடும்பத்திரைபடமாக அமைந்துள்ள இப்படம் குழந்தைகளை கவரும் . இந்திய-ஜப்பானிய கலாச்சாரத்தை பறைசாற்றக்குடிய வகையில் படமாக்கபட்டுள்ளது. இக்குழுவினரின் கடின உழைப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.  ஜப்பானியர்கள் நடித்துள்ளதால்  இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் '' என்றார் .


" இப்படம் முழுக்க முழுக்க ஜப்பானின் அழகுமிக்க நகரங்களில் படம்மாக்கப்பட்டுள்ளது . அது மட்டும் இல்லாமல் ஜப்பானிய கலாச்சாரத்தையும் இந்திய மக்கள் அறியும் வகையில் உள்ளது. நடிகர் ரஜினி நடித்த படங்களுக்கு பிறகு குறிப்பாக 'முத்து' படத்திற்கு பிறகு ஜம்போ 3D பேசப்படும்" என்று பெருமிதத்துடன் கூறினார் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓகிடா, படத்தின் இணை தயாரிப்பாளர்.


ஒளிப்பதிவாளர் சதீஷ் படப்பதிவு பற்றி கூறுகையில் " ஜப்பானிற்கு 3D சுற்றுலா சென்றது போல் ஓர் அனுபவம் கிடைக்கும்" என்றார்.

" 3 பாடல்கள் நன்றாக வந்துள்ளது . பாடல் ஆசிரியராக அறிமுகமாகும் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா ஒரு பாடலை எழுதியுள்ளார், வெங்கட் கைவண்ணத்தில் பின்னணி இசை படத்திற்கு மெருகேற்றுகிறது  " என்றார்  பெண் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யா.

"என்னை நானாக வளம் வர செய்துள்ளனர் இயக்குனர்கள் . இப்பாணியிலான நடிப்பு மொழிகளை கடந்து எல்லா நாட்டவரையும் ரசிக்க செய்யும். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் பெரும்பகுதி ஆக்ஷன் மற்றும் நடன அசைவுகள் நானே செய்திருக்கிறேன். இந்த படம் குழந்தைகளுக்கான படமாய் அமைய போகிறது." என்று கூறினார் நாயகன் கோகுல்நாத்.

குழந்தை நட்சத்திரம் பேபி ஹம்சிகா தன முதல் பட அனுபவத்தை விவரிக்கையில்,  " பெரிய கேமிராக்கள் பார்த்து பயந்த என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார்கள் இயக்குனர்கள். சுகன்யா மேடம் உடன்  பரதம்  ஆடியது என்னால்  மறக்கமுடியாத அனுபவமாக  உள்ளது.

" நீண்ட நாட்களுக்கு பிறகு ஜம்போ 3D படத்தின் மூலம் திரையில் தோன்ற உள்ளாதாகவும். தனக்கு அது மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும். ஜப்பானில் எந்திரன் ரஜினியாக வேடம் போடும் மேடை கலைஞாக நடிதிருக்கின்றேன் " எனக்  கூறினார் லொள்ளுசபா ஜீவா நகைச்சுவை நடிகர் ஈரோடு மகேஷ் "குழந்தைகளை கவரும் இந்த திரைப்படம். மேலும், தனக்கு ஜப்பானிய நடிகர்களுடன் நடித்தது புதுமையான அனுபவமாக அமைந்தது" என்றார்.

 

 

Jumbulingam in Japan- Jumbo 3D

Jumbo 3D, the movie produced by G Hari and Japan national K Okida for MSG Movies. The film is directed by the duo  Hari and Hareesh folowing the success of 'Aaah'. The duo directing a 3D film for the second time with Sathish G looking after the Cinematography and 3D Stereography. The songs are composed by Srividhya and Venkat Prabhu Shankar scores the background for the movie.

The film is titled as Jumbo after the main character Jumbulingam's nick name which is capped by mime actor Gokulnath. The Script revolves around debutant Baby Hamsika , Gokulnath, Suganya and Anjana the female lead with Japan as its background. Major part of the movie is shot in Japan. 'Lollu sabha' Jeeva, Erode Mahesh, Kumki Ashwin and Yog Jappee are few to name in the cast list.  

'Jumbo 3D ,  would be a family entertainer especially for children. Baby Hamsika plays a major role in the film. We have tried a mime- slapstick comedy throughout the movie in order to completely showcasing Gokulnath's capablity. Suganya madam has done an important role and we are very grateful for her extensive support to the movie. Shot in most of the virgin locations of Japan , the film would be a Visual treat for the audience. It would definitely a colorful entertainer unlike the other earlier films of us. More than 100 Japanese actors and dancers have worked in the movie.  It was like doing a mime show at times when we face communication problem with them' says the director duo.

G Hari one of the producers said, "This Jumbo 3D team fascinated us to produce this movie. Their swiftness and professionalism was so encouraging and made confidence for a First time movie producers like us. This film will be a milestone in Indo-Japan cultural relationship. The film is nearing completion. This film is made with care to ensuring sure watch for family audience. we are planned to release the film simultaneously in Japan"

K Okida , a Japan National and one of the producers said ," Am very much happy to be a part of this movie which is going to show the real cultural heritage of japan to the people of Tamil Nadu. It is always Tamil movies are considered as Indian Movies in our country. Jumbo 3D will definitely get a huge response in Japan after Rajinikanth sir movies. The government of Thoyoma in Japan have given us permission to places where there was no public access. The Indo- Japan cultural relatioship have been showed extraordinary. Gokul and Anjana going to grab all the japanese audience.

' The film will attract the audience with eye-catching visuals. This would be a virtual tour for Japan in 3D. Shot with so colorful elements in 3D was very much different from dark shaded Ambuli 3D our earlier film' says Sathish G, the Cinematographer.

Female music director Srividhya said " Three songs of the movie came out really well. Singer Harish Ragavendra have turned as lyricist with penning a female solo song going to be a ear soothing melody ''. ' Venkat has done a stupendous job with the back ground music' she added' This film is an out and out family entertainer and a fun filled movie for children. I was made to perform some sophisticated movements in live without rope or CG. The roll in the film is as original as I am in real life. The movie has been a showcase all the skills that I have nurtured over years. This movie will again prove me as a performer apart from my shows' says the multi talented performer and the male lead Gopinath.

Debutant Baby Hamsika said, "The experience of facing the camera for the first time was so afraid. later it was so comfortable with Gokul uncle and director uncles encouragement. Dancing bharatanatyam with Suganya Madam was unforgettable. Me and friends are waiting for the film's release"' Am very much happy about working with the team and it was feel at home even shooting in the extreme weather conditions like in the Ice covered mountains. This film would draw the attention of the children for sure'says the four film old female lead Anjana.

'Acting in a film almost after three years that too with a happening team is so enjoyable. I have done a stage performer role in this movie which would surely entertain the audience' said Lollusabha Jeeva.

Erode Mahesh said,  'It would be like a roller coaster ride comedy entertainer. This is a new experience for me to act with Japanese actors', on describing his experience in the film.

Jumbo 3D Tamil Movie Shooting Spot Latest Stills
by Swathi   on 05 Dec 2014  0 Comments
Tags: Aaa Movie   Jumbo 3D   ஜம்போ 3D      Mime-slapstick Comedy   Jumbulingam     
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !! ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.