LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்தார். 

இந்த சந்திப்பு டில்லி தெற்கு பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பு பற்றி நடிகர் அமிர்கான் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், நான் நடத்தும் சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் சமூகப் பிரச்னைகள் பற்றி பிரதமரிடம் விளக்கினேன். 

அதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.

by Swathi   on 24 Jun 2014  0 Comments
Tags: Aamir Khan Modi Meeting   மோடி அமீர்கான்                 
 தொடர்புடையவை-Related Articles
பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !! பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.