LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு !!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தின் சேலம் கிளையில் காலியாக உள்ள பல்வேறுப்பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் :

Junior Executive (Lab)

காலியிடம் : 1

கல்வித்தகுதி : 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் :

Technician (Electrical)

காலியிடங்கள் : 13

கல்வித்தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Line Man/Wireman டிரேடில் NTC சான்று பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Heavy Vechile Driver

காலியிடம் : 01

கல்வித்தகுதி :

எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : 

Technician (Operation)

காலியிடம் : 01

கல்வித்தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeration & Air Conditioning / Fitter/Dairy Mechanic/Electrician/Wireman/Instrumentation பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

5,200 - 20,200

வயது வரம்பு :

1.7.2016 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். MBC/DC/BC/BCM பிரிவினர்களுக்கு இரண்டு வருடங்களும், SC/SCA/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களுடன் இணைத்து பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager,

The Salem District Co-operative Milk Products,

Union Limited, Sithanur, Thalavaipatty, Salem - 636302

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேரவேண்டிய கடைசி நாள் : 23.11.2016

by Swathi   on 14 Nov 2016  0 Comments
Tags: ஆவின் வேலைவாய்ப்பு   ஆவின் நிறுவனம்   Aavin   Aavin Latest Recruitment           
 தொடர்புடையவை-Related Articles
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு !! ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.