LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

அச்சாறு (Achaaru)

தேவையானவை :


சின்ன வெங்காயம்  - 20 

பச்சை மிளகாய் - 15 (கீறியது)

கரட் - 2  (மெலிய சீவலாக நறுக்கியது)

வினாகிரி - 2 கப் 

கடுகு - 2 டீஸ்பூன் (அரைத்தது)

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் - சிறிதளவு

உப்பு - தேவைகேற்ப 


செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வினாகிரியை ஊற்றி சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் குறைவான தீயில் வேகவைக்கவும். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 


2.பாத்திரத்தில் சூடாக இருக்கும் வினாகிரியில் மிதம் உள்ள வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.இரண்டு நாட்களின் பின்னர் பத்திரத்தின் மூடியைத் திறந்து பார்த்து. சாப்பிடுவதற்கு பரிமாறவும்.

Achaaru

Ingredients for Achaaru:

 

Small Onion-20

Green Chilly-15 (Peeled)

Carrot-2 (Thinly Sliced)

Vinegar-2 Cup

Mustard-2 Tsp (Grinded)

Pepper-1 Tsp

Turmeric Powder-Little

Salt-as Needed

 

Procedure to make Achaaru:

 

1. Heat the 1 cup of vinegar in a vessel. Add onion and simmer for a while. Then drain the onion and keep aside. Then add green chillies to hot vinegar and boil in medium flame. Drain the green chillies and repeat same process with carrot and add to the onions.

2. To the heated vinegar in the pan, add the remaining vinegar and mix the grinded mustard, pepper powder, turmeric powder, salt and boil for a while. Pour the hot vinegar mix over the onions and vegetables and mix well. Pack in to glass bottle and leave for 2 days. Serve with rice.

 

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.