LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஷங்கர் இயக்கத்தில் அஜித் !!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் ஐ. தமிழ் திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

 

இப்படம் ஷங்கருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம்.

 

இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம்.

 

நடிகர் அஜித்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

எனவே, விரைவில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித், ஷங்கர் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் அஜித் !!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் ஐ. தமிழ் திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இப்படம் ஷங்கருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம். இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம். நடிகர் அஜித்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித், ஷங்கர் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 31 Jul 2014  0 Comments
Tags: AM Rathnam Shanker Ajith   Shanker Ajith   ஏ எம் ரத்னம் ஷங்கர் அஜித்              
 தொடர்புடையவை-Related Articles
ஷங்கர் இயக்கத்தில் அஜித் !! ஷங்கர் இயக்கத்தில் அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.