LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரசிகர்கள் ஆர்.கேவுக்கு கொடுத்த மக்கள் தளபதி பட்டம் !!

ஆர்.கே ஒரு பிரபல தொழிலதிபர் ஆவார். எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். எல்லாம் அவன் செயல் திரைப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக்காகும். இந்த படம் ஹிட் ஆன பிறகு தமிழகத்தில் ஓட்டல்கள் திறந்தார்.

 

அதன் பிறகு சில படங்களில் நடித்தார் ஆனால் அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை தர வில்லை.

 

அதனால் மீண்டும் எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாசை அழைத்து வந்து என் வழி தனி வழி என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார்.

 

இதில் அவர் கரடுமுரமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் நடிக்கிறார்கள்.

 

இந்த படத்தின் மூலம் ஆர்கே மக்கள் தளபதியாகிறார். விஜய் இளைய தளபதி, பரத் சின்ன தளபதி, விஷால் புரட்சி தளபதி, அந்த வரிசையில் ஆர்கே மக்கள் தளபதியாகி இருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு வற்புறுத்தி கொடுத்த பட்டமாம் இது.


ரசிகர்கள் ஆர்.கேவுக்கு கொடுத்த மக்கள் தளபதி பட்டம் !!
ஆர்.கே ஒரு பிரபல தொழிலதிபர் ஆவார். எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். எல்லாம் அவன் செயல் திரைப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக்காகும். இந்த படம் ஹிட் ஆன பிறகு தமிழகத்தில் ஓட்டல்கள் திறந்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்தார் ஆனால் அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை தர வில்லை. அதனால் மீண்டும் எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாசை அழைத்து வந்து என் வழி தனி வழி என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் கரடுமுரமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் ஆர்கே மக்கள் தளபதியாகிறார். விஜய் இளைய தளபதி, பரத் சின்ன தளபதி, விஷால் புரட்சி தளபதி, அந்த வரிசையில் ஆர்கே மக்கள் தளபதியாகி இருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு வற்புறுத்தி கொடுத்த பட்டமாம் இது.
by Swathi   on 25 Jul 2014  0 Comments
Tags: Tamil Actor Rk   மக்கள் தளபதி   என் வழி தனி வழி              
 தொடர்புடையவை-Related Articles
ரசிகர்கள் ஆர்.கேவுக்கு கொடுத்த மக்கள் தளபதி பட்டம் !! ரசிகர்கள் ஆர்.கேவுக்கு கொடுத்த மக்கள் தளபதி பட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.