LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ?

நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

 

இதற்க்கு முன்னர் இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்த வீரம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

இதனை தொடர்ந்து, தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குனர் சிவா.

 

இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க சமதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் சிவாவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.

வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ?
நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த வீரம் படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குனர் சிவா. இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க சமதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் சிவாவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
by Swathi   on 10 Jul 2014  0 Comments
Tags: Veeram Remake   Ajith Salman Khan   அஜித் சல்மான் கான்   வீரம் ரீமேக்           
 தொடர்புடையவை-Related Articles
வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ? வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ?
ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள்  !! ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.