LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கத்தி படத்தின் இறுதி பாடலை பாட தயாராகும் விஜய் !!

ஏ.ஆர்.முகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே மீதி உள்ள்ளதாம். அதன் வேலைகள் தற்போது தொடங்கி உள்ளதாம். அனிருத் இப்பாடலுக்கு இசை அமைக்க படத்தின் கதாமாயகன்விஜய் இப்பாடலை பாட உள்ளாராம்.

 

விஜய் பாடப்போகும் இந்த பாடல் பற்றி அனிருத் கூறுகையில், எனது ஒவ்வொரு அவுட்புட்டுமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அதிலும் இது விஜய் சார் படம் என்பதால் எனக்கு ரொம்ப ஸ்பெசல்.

 

அதனால் ரசிகர்கள் இதுவரை கேட்டிராத அற்புதமான டியூன் மற்றும் இசைக்கலவையை செய்திருக்கிறேன்.

 

அதனால் கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆசசர்யத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் அனிருத். ரசிகர்களும் கத்தி படத்தை ஆவலுடன்எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கத்தி படத்தின் இறுதி பாடலை பாட தயாராகும் விஜய் !!
ஏ.ஆர்.முகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே மீதி உள்ள்ளதாம். அதன் வேலைகள் தற்போது தொடங்கி உள்ளதாம். அனிருத் இப்பாடலுக்கு இசை அமைக்க படத்தின் கதாமாயகன்
விஜய் இப்பாடலை பாட உள்ளாராம். விஜய் பாடப்போகும் இந்த பாடல் பற்றி அனிருத் கூறுகையில், எனது ஒவ்வொரு அவுட்புட்டுமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அதிலும் இது விஜய் சார் படம் என்பதால் எனக்கு ரொம்ப ஸ்பெசல். அதனால் ரசிகர்கள் இதுவரை கேட்டிராத அற்புதமான டியூன் மற்றும் இசைக்கலவையை செய்திருக்கிறேன். அதனால் கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆசசர்யத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் அனிருத். ரசிகர்களும் கத்தி படத்தை ஆவலுடன்
எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
by Swathi   on 20 Aug 2014  0 Comments
Tags: Vijay Song In Kaththi   Anirudh Kaththi   விஜய் பாடல்              
 தொடர்புடையவை-Related Articles
கத்தி படத்தின் இறுதி பாடலை பாட தயாராகும் விஜய் !! கத்தி படத்தின் இறுதி பாடலை பாட தயாராகும் விஜய் !!
முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் பாடுகிறார் !! முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் பாடுகிறார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.