LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அடுத்த ஆண்டு நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்..?!

தன் நடிப்பால் தமிழ் தெலுங்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு என முக்கியமான பிரமாண்டமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம், சூர்யா, விஜய், போன்ற முக்கிய ஹீரோக்களுடன் இவர் ஏற்கனவே நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை சுமார் 40 படங்களில் நடித்துள்ள அனுஷ்காவிற்கு அவரது பெற்றோர் ஒரு சில வரன்களையும் பார்த்து விட்டார்களாம். முப்பது வயதை அனுஷ்கா கடந்து விட்டதால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

 

தற்போது அனுஷ்கா நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், அவரது திருமண பேச்சு ஆரம்பமாகிறதாம். 


அடுத்த ஆண்டு நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்..?!
தன் நடிப்பால் தமிழ் தெலுங்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அனுஷ்கா. இவர்' தற்போது தமிழ், தெலுங்கு என முக்கியமான பிரமாண்டமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம், சூர்யா, விஜய், போன்ற முக்கிய ஹீரோக்களுடன் இவர் ஏற்கனவே நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சுமார் 40 படங்களில் நடித்துள்ள அனுஷ்காவிற்கு அவரது பெற்றோர் ஒரு சில வரன்களையும் பார்த்து விட்டார்களாம். முப்பது வயதை அனுஷ்கா கடந்து விட்டதால்தான் இந்த முடிவு என்கிறார்கள். தற்போது அனுஷ்கா நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், அவரது திருமண பேச்சு ஆரம்பமாகும் என்கிறார்கள்.  
by Swathi   on 11 Jun 2014  0 Comments
Tags: when anushka marriage   Anushka   அனுஷ்கா   அனுஷ்கா திருமணம்           
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !! மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !!
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !! லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !! விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !!
ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !! ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !!
நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் கோவில்... நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் கோவில்...
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
யு சான்றிதல் பெற்றது லிங்கா !! யு சான்றிதல் பெற்றது லிங்கா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.