LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அடி மாடு

அன்பாய் சிரிக்கின்றான்

அழகாய் வருடுகிறான்   

பக்தியாlல் குழைகிறான்

இதுவரை மிதித்தவன் எல்லாம் !


இவனுக்கு உணவை தரும்

நிலங்களை எல்லாம் இவனே

பறித்து ஆகாய உயரத்தில்

கோட்டைகள் கட்டி சுகமாய்

வாழ்ந்திருக்கும் இவன் !


விவசாயம் தழைக்க

கோசம் போடுகிறான் !


தேங்கும் நீர், ஓடும் நீர்

எல்லாம் மறித்து தனக்கென

கூட்டை கட்டுகிறான்.

சோதரனாய் இருந்தவன் விவசாயி

சோற்றுக்கு இல்லையென்றாலும்

ஒட்டுறவாய் வைத்தவன்

இன்று !

எங்களை அருகில் வைக்க

மிரளுகிறான் காரணம் கேட்டால்

அவனே சுகத்தை நாடி

நகரத்துக்கு செல்கிறேன்

என் கூட்டுக்கே அங்கு

வழியில்லை

என்றால் உனக்கு இடமேது?

இறுதியில்

அடிமாடாய் கொட்டத்தில்

காத்திருக்கிறேன்

வரிசைப்படி என் தலை

எப்பொழுது வெட்டப்படுமோ ?

இரத்தத்தை பாலாய் கொடுத்தும்

இறுதியில் அடிமாடாய்

எங்கோ மரணிக்கிறோம். !

Cow
by Dhamotharan.S   on 19 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வர்ணஜாலம் வர்ணஜாலம்
தெய்வ நம்பிக்கை தெய்வ நம்பிக்கை
உத்திரத்தில் தொங்குபவன் உத்திரத்தில் தொங்குபவன்
கவிஞனின் கவிதையில் குழந்தை கவிஞனின் கவிதையில் குழந்தை
அன்னை அன்னை
மல்லிகை மலர்கள் ! மல்லிகை மலர்கள் !
காதலியின் நினைவுகள் காதலியின் நினைவுகள்
தாய் தந்தை தாய் தந்தை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.