LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் கைகோர்க்கும் அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணி !!

நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படம் முடிந்த கையோடு விஷ்ணுவர்தனுடன் இணையவுள்ளராம் அஜித்.

 

ஏற்கனவே அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளிவந்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கைகோர்க்கும் அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணி !!
நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படம் முடிந்த கையோடு விஷ்ணுவர்தனுடன் இணையவுள்ளராம் அஜித். ஏற்கனவே அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளிவந்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

by Swathi   on 27 Nov 2014  0 Comments
Tags: Ajith   Vishnuvardhan   அஜித்   விஷ்ணுவர்தன்           
 தொடர்புடையவை-Related Articles
பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்... பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
வேதாளத்தை கொடுத்தது யார் தெரியுமா? வேதாளத்தை கொடுத்தது யார் தெரியுமா?
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.