LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

எயிட்ஸ்

முதல் அறிவு கெட்டுப்போனால் எய்ட்ஸ் இரண்டாம் அறிவு கெட்டுப்போனால் கேன்சர். நமது உடலில் எந்த நோய்க்கிருமி எப்போது உள்ளே சென்றாலும் தைமஸ்சுரப்பு கல்லிரல், மண்ணீரல், எலும்புமஜ்ஜைகள், இரத்தத்தின் வெள்ளையணுக்கள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் ஒன்று சேர்ந்து அந்த நோய்க்கிருமியை அளித்து விடும், நமது உடலில் ஒரு நோய்க்கிருமி உள்ளே வந்தால் அந்த உறுப்புகள் ஒன்று சேர்ந்து அந்த நோய்க்கிருமியின் தன்மை என்ன அதை எப்படி அழிக்கமுடியும் அதற்கு என்ன மருந்து வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அந்த மருந்துக்கு பார்முலா எழுதி அந்த மருந்துக்கு தேவையான மூலப்பொருட்களை இரத்ததில் இருந்து எடுத்து அந்த மருந்தை தயார் செய்து அதை அதன் மேல் ஊற்றி நோய்க்கிருமிகளை அழித்து விடுகின்றன. தடுப்பு ஊசியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் பிறந்த அன்றே குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. உதாரணமாக அம்மை தடுப்பூசி. இதில் என்ன இருக்கும் அம்மை நோய்க்கிருமியைக் கொலை செய்ய மருந்து இருக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி இல்லை அம்மை தடுப்பூசியில் இலட்சக்கணக்கான அம்மை நோய்க் கிருமிகளை ஆய்வுக்கூடத்தில் சில வேலைகளைச் செய்து அந்தக் கிருமிகளை ஊசி வழியாகப் பிறந்த குழந்தையின் உடலில் உள்ள இரத்தத்தில் அனுப்புவதே தடுப்பூசியாகும்.

காலரா தடுப்பூசியில் காலரா நோய்க்கிருமிகள் தான் இருக்கும். மலேரியா தடுப்பூசியில் மலேரியா நோய்க்கிருமிதான் இருக்கும். இப்படி உலகத்தில் எந்தத் தடுப்பூசியிலும் மருந்து மாத்திரை இருக்காது. தடுப்பூசி என்றாலே அந்தக்குறிப்பிட்ட நோய்க்கிருமி உடலுக்குள் அனுப்புவதே தடுப்பூசி, ஆச்சரியமாக இருக்கும் இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் நாம் இருக்கிறோம் என்று தயவு செய்து வெட்கப்பட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசியில் எந்த மருந்து மாத்திரையும் இருக்காது நோய்க்கிருமிதான் இருக்கும் என்ற விஷயம் நூற்றில் ஒருவருக்கு மட்டுமே தெரியும் உங்களுக்குத் தெரிந்த மருத்துவரையோ மருத்துவத்துறையில் உள்ளவர்களையோ கெட்டுப் பாருங்கள் இந்த உண்மை புரியும். அப்போது தடுப்பூசி என்ற பெயரில் மருந்து மாத்திரை கொடுப்பதில்லையா கிருமிகள் தான் உடலில் அனுப்புகிறார்களா என்று ஆச்சரியமாகக் கேட்பீர்கள். ஆமாம் அதில் ஒரு அறிவியல் உள்ளது. என்னெவென்றால் எப்போது ஒரு நோய்க்கிருமி நமது உடலைச் சந்திக்கிறதோ அந்த நோய்கிருமிக்கு எதிராக நமது உடலே சொந்தமாக மருந்து கண்டுபிடித்து அதை எதிர்க்கும் ஆற்றலை உருவாக்குகிறது. இவ்வாறு நமது உடல் நோய்க்கிருமிகளைக் கண்டுபிடித்து அழிப்பதற்கு பழகுவதற்காகத் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது.

பிறந்த குழந்தை என்ன தைரியத்தில் தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமிகளை உடலில் அனுப்புகிறார்கள் என்றா நமது உடலில் ஒரு அறிவு உள்ளது அந்த அறிவு எந்த நோய்க்கிருமியாக இருந்தாலும் அழிக்கும் என்ற நம்பிக்கையில் தான் தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமிகளை உலக மருத்துவர்கள் பிறந்த குழந்தைக்கு அனுப்புகிறார்கள். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உலகில் எந்த நோய்க்கிருமியாலும் மனிதனுக்கு நோய் வராது. நம் உடலில் அந்த அறிவு இருக்கும் வரை. அந்த அறிவும் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி அந்த அறிவு கெட்டுப்போனால் என்ன ஆகும், நோய்க்கிருமி உடலுக்குள் சென்றவுடன் அதை அழிப்பதற்கு அறிவு இல்லை என்பதால் இந்த நோய்க்கிருமிகள் நன்றாகச் சாப்பிட்டு வளர்ந்து குண்டு குண்டாக ஆகி உடல் உறுப்புகள் அனைத்தையும் சேதப்படுத்தும் இப்படி நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் அறிவு கெட்டுபோவதால் உறுப்புகள் பாதிப்படைவதால் இதற்கு எய்ட்ஸ் என்று பெயர். 

நமது உடல் ஒரே ஒரு நோய்க்கிருமியை மட்டும் கொலை செய்வதற்கு அறிவு கெட்டு விட்டது என்றால் AID என்று பெயர். எந்த நோய்க்கிருமியையும் அழிக்கும் தன்மை மொத்தமாக இழந்து விட்டது என்றால் AIDS என்று பெயர் (Acquired Immune Deficiency Syndrome) Acquired என்றால் சேர்த்து வைக்கப்பட்ட Immune என்றால் நோய் எதிர்ப்புத் தன்மை Deficiency என்றால் கேட்டுவிட்டது என்று பொருள். Syndrome என்றால் தொகுப்பு என்று அர்த்தம், எனவே எய்ட்ஸ் என்ற நோய்க்கு அர்த்தம் நம் உடம்பு சேர்த்து வைத்த நோய் எதிர்ப்புத் தன்மை என்ற அறிவு மொத்தமாக இழந்து விட்டது என்று அர்த்தம்.

AIDS

Our body has two types of intelligence. One is the intelligence to destroy the disease-causing germs whenever they enter the body. The second is the intelligence to renew all the body parts periodically. If the first intelligence gets affected, then it is called AIDS. If the second intelligence gets affected, then it is called Cancer.
Whenever any disease-causing germ enters our body, Thymus gland, liver, pancreas, bone marrows, white corpuscles in the blood, kidney and all the other parts will work together and destroy that germ. When a disease-causing germ enters our body, all the body parts will together analyze and find out what is the nature of that germ, how it can be destroyed, what medicine is needed for that and they will prepare the formula for that medicine, get the raw materials needed for that medicine from the blood, prepare that medicine, apply that medicine on the disease-causing germ and destroy it.
You must have heard about vaccine. Infants are given vaccination immediately after they are born. A vaccine for a disease will not contain any medicine to kill the germs causing the disease. It will actually contain the germs which cause that particular disease.
How do they send the disease-causing germs into the body of a new-born baby? It is based on the following logic. Whenever a disease-causing germ enters our body, our body invents a medicine on its own to destroy that germ and develops a capacity for itself to fight that disease. Vaccination is done in order to develop that capacity in our body. Vaccination has been discussed in detail in this book in a separate chapter.
What we understand from this is that, as long as our body has this intelligence, we will not get any disease due to any disease-causing germ. But, it is possible that this intelligence goes bad. What will happen then? If the body does not have the intelligence to destroy a disease-causing germ that enters inside, the germs will eat well, grow big and damage all the body parts. 
When the body parts are affected due to the intelligence of the body to fight disease-causing germs getting affected, the disease is called AIDS.
If the body has lost the intelligence to kill only one type of disease-causing germs, that disease is called AID (Acquired Immuno Deficiency). If the body has lost the total ability to destroy any type of disease-causing germs, then that disease is called AIDS (Acquired Immuno Deficiency Syndrome). AIDS disease means that the body has totally lost all its ability to fight all types of diseases that it has acquired over the years.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.